லில்லீ- கருத்துகள்

வரிகளின் ஆழம் அழகிலும் அழகே...
அதை அன்று நான் உயிர் பெற கேட்டது பேரழகே...!
அருமை நண்பா...!

காதலெனும் கட்டிலில்

நீ மனைவியாக
நான் கணவனாக..........
இவ்வரிகளில் யாவும் அடங்கிபோகிறது...!!!!
அருமையான படைப்பு தோழமையே...!!

இறை அருள் என்றும் தங்களோடு இருக்க வாழ்த்துக்கள்..! தோழமையே..!

மீளா வலியே..மரணம்

இறக்கத்தானே போகிறேன் என்றாவது
இருந்துவிட்டு போகிறேனே
அதுவரை உன் நினைவில் !
மனதில் நிற்கும் வரிகள்...அருமை..!

நானும் அந்த பணியில் தான் இறங்கி உள்ளேன் நண்பா..
நான் படிக்கும் கவிதைகளுக்கு நிச்சயம் கருத்தோடு இனிக்கும் தேர்வு புள்ளிகள்...!!!

மனம் நிரம்பும் வார்த்தைகள் கவிதைகள் ஆகட்டும்...!

வாழ்க்கையின் தத்துவ பின்னல்கள் அழகாய்
யாவரும் அகம் போர்த்தும் ஆடை ஆனது...!!
அருமையான படைப்பு அம்மா..!

முதலில் அன்பு...! அதன் பிறகே யாவும்...

எத்தனையோ
எண்ணங்களில்
கலங்கும் மனம்
கவிதை மட்டுமே எழுதுகிறது...!
பலரது வாழ்வில் அரங்கேறும்
உண்மையான வரிகள் இது..!
அருமை தோழமையே..

இறை அருளால் என்றென்றும் இன்பமாய் வாழ வேண்டுமென்று..
மனமார்ந்து வாழ்த்துகிறேன் தோழமையே..!

கருத்துக்கு நன்றி தோழமையே..!!

மிகவும் அருமையான படைப்பு...!

மனம் வருந்தும் வரிகள்...

ஏதோ ஒரு வழியல் நாமும் ஒற்றுமை இழந்தே வாழ்கிறோம்...
ஒற்றுமை வரட்டும் மாற்றமும் இனிதாய் கிடைக்கும்....!


லில்லீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே