வன்னியப்பன் சுந்தரராஜ் தயாளன் - கருத்துகள்

தங்களின் கருத்துக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ருத்ரா நாகன் அவர்களே.

அய்யா இதைப் படித்துவிட்டு மனம் மிகவும் கனத்துவிட்டது. சொத்துக்காக/பணத்துக்காக பெற்றோரையே ஏமாற்றும் பிள்ளைகளை நான் அதிகம் பார்த்துவிட்டேன். இளைய தலைமுறை எல்லோரும் சுயநலவாதிகளாக மாறிவருகின்றார்கள் என்பதே உண்மை.

மிகவும் அருமையான படைப்பு நிலாசூரியன். வாழ்த்துக்கள்.

"நகரமயம் ஆனதனால்
--------நரகம் ஆனது"
பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் இதே நிலைதான். கவிதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

மாயை, மாயை எல்லாம் மாயை. சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லாமே மாயை.....என்று பைபிளில் பிரசங்கி என்ற புத்தகத்தில் வருகிறது. அதையே ஞாபகப்படுத்துகிறது. உங்களின் கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே.

மாயை, மாயை எல்லாம் மாயை. சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லாமே மாயை.....என்று பைபிளில் பிரசங்கி என்ற புத்தகத்தில் வருகிறது. அதையே ஞாபகப்படுத்துகிறது. உங்களின் கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே.

அருமை. உங்கள் காதல் சிறக்க வாழ்த்துக்கள்

காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா !?

வன்னியப்பன் சுந்தரராஜ் தயாளன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே