அருள் ராஜ்- கருத்துகள்

நினைத்தாலே.....தமிழனா? சந்தேகம் எனக்கும்.

கனமான வரிகள்.,நட்பே. உழைப்பிற்கு நன்றி....

நட்பே இது என் முதல் "சிந்தனை". தயது
செய்து விமர்சிக்கவும். நன்றாயின் முதுகில் தட்டு, இல்லையேல் தலையில் கொட்டு........

விளிக்கச்செய்யும் வார்த்தைகள்.....தோழா.,.

அது தான் தெரியலயே,!!!!!!!!!!

யோசிக்க வைத்த இந்தியன்....வாழ்க வளமுடன்.

பெண்ணைப் பொருத்தவரை காற்றும் ஆண்தானோ??? தொடும் போதெல்லாம் அவளுக்கு கூசுவதால்???

உங்கள் சிந்தனையும் கடல் போல பரவட்டும்...வாழ்க வளமுடன்.

ஆசிரியர்களிடம் தமிழையும், ஆசிரியைகளிடம் தமிழிலக்கணமும் மாணவர்கள் கற்கின்றனர்.


அருள் ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே