செல்வமணி- கருத்துகள்

அருமையான கருத்து. நன்றி. இந்தியா செய்த புண்ணியம் எல்லோரும் ஒன்றானோம். ஆனாலும் ஆட்டுமந்தைகளாக இருக்கிறோம். எல்லோரும் உணர்ந்து அரசியலை புறம்தள்ளி சிந்திக்க வேண்டும்.

நன்றி தங்கள் கருத்தினுக்கு.

நன்றி தங்கள் கண்ணுறுதலுக்கும் கருத்திடுமைக்கும்.

நன்றி தங்கள் கருத்துக்கும் கண்ணுற்றுதலுக்கும்.

நன்றி டாக்டர். நான் முகநூலில் இருந்து பகிர்ந்துள்ளேன். தமிழ் பட்டறையில் கண்ணுற்றதை பிடித்திருந்ததால். நினைவுறுத்தியதற்கு மிக்க நன்றி. எப்படியிருப்பினும் தமிழ் பால் இன்பம் அடைவதில் மகிழ்ச்சியே.!

நன்றி தோழரே. வாழ்த்துக்களுக்கும் வாழ்த்தியமைக்கும்..! அரிய இந்த நட்பு ஆண்டாண்டு காலம் தொடர என் இனிய ஆவல் கலந்த நன்றிகளும் தங்களுக்கு.!

நன்றி, கருத்திடுதலுக்கு. மகிழ்ச்சி, முயற்சிக்கு. உவகை, இன்னும் கொஞ்சம் உருப்படுவதற்கு. சந்தோஷம், எந்நாளும் என்னாலும் முடிவதற்கு. ஆனந்தம், இனிய பொழுதுகள் இன்னும் கூட இலக்கிய இன்பமடைய. தொடருங்கள் கண்ணுற்று கருத்திட்டு - கவிகளுக்கு கொடி உணர்வு மட்டுமே கோலோச்சும், கண்டுக்காமல் விட்டால் எழுத்தும் இங்கே முடங்கும்.!!

இல்லை. கடந்த மாதம் "ஸ்வாதி" யை ராம்குமார் கொலை செய்த "நுங்கம்பாக்கம்" - தினமும் பேசிப்பேசி இப்போது மறந்து போச்சு. பேரும் கொலையும்... !


செல்வமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே