Arul Roncalli- கருத்துகள்

நன்றி தோழா! தங்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

அழகிய படைப்புகள். வாழ்த்துக்கள் தோழா.

உள்ளத்தை உரசிப்பார்த்த உறவுகளும் உண்டு
உண்மையாக நேசித்த அன்பர்களும் உண்டு... -- என்னை மிகவும் கவர்ந்த வரிகள். வாழ்த்துக்கள் கவிஞரே!

நிதர்சனமான உண்மை தோழர் முத்துநாடான் அவர்களே!

அருமையான கவிதை. உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள். இனியாவது திருந்துமா... சதிக்கு சாமரம் வீசும் இந்த நடமாடும் சவங்கள்!

தங்களின் மேலான கருத்துக்கு நன்றி!!!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அழகான கவிதை. வாழ்த்துக்கள்

நன்றி ஆசை அஜித்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் கட்டாயம் எழுதுகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி!


Arul Roncalli கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே