Arumugam Durai- கருத்துகள்

அதிகமான அழகுத்தான்.....
வார்த்தைகள்..

இன்னும் சுருக்கமா இருந்த
அழகா இருக்கும்...

காதல் கண்களில் மட்டும் மல்ல...
காதல் இந்த வரிகளில் கூட..

உங்கள் சிந்தனை சிதரியக்கபட்டு விட்டது....
அது எங்கள் மனதில் ஊறும் உணர்வ்வாய் அழகுபடுத்துகிறது....
வாழ்த்துக்கள்....

படமும் காவியமும் அருமை ...

நன்றி நண்பரே

வாழ்த்துகள் உங்கள்லோடும் கைகோர்த்து
கொள்கிறேன் ...

நட்புக்கு ஆண் ஏது
நட்புக்கு பெண் ஏது
வித்தியாசம் ஒன்று இருந்தால்...,
அதில் ஒளிவு மறைவு ஒன்று ஒழிந்துயிருக்கிறது என்று அர்த்தம்...

காதலை மொழிபெயர்க்காதவர்கள் யாரும்
மில்லை நண்பரே ..
நன்றி .

நன்றி கண்ணன் அவர்களே...


Arumugam Durai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே