Dhanaraj- கருத்துகள்

கலை நயம்
காதல் வயம்
வரிக்கு வரி
வலிய மொழி !

இனிய இன்பமிது!

எழிலும் எளிமையும்
புலமும் புதுமையும்
வளமும் வாழ்வும்
களம் கண்ட கவிதை !

முக்கியமாய் முன்னிற்கும் காமமிதை
...மூச்சிரைக்க பேச்சிழந்து முயன்றுபார்ப்போம்!
சக்கரையே! சம்மதமா? ஒப்புவாயா?
...சமதர்மம் பேசிஎனை துப்புவாயா?!

தமிழே ,
மலேசிய தமிழே !

கவிதை விதை தூவி
களை எடுக்காமல்
பயிர் வளர்த்தல்
காண்போமா
முழுப் பயனை ? காண் !

கிருபா
வணக்கம் !
இன்றுதான் கவிதை பார்த்தேன் !
இனிப்பும் வீர வனப்பும்
இங்கே கண்டேன்!
வாழ்த்துக்கள்!

தாழம்பூ வெடுத்துத் தண்ணீரில் கரைத்தாலும்
தாழாது தன்மணம் தகையே - வெண்பாவில்
கவிபாடும் கல்விக்கனலே! காரிகையே ! கற்றமிழே!
புவியுள்ள வரைநீ வாழ் !

VENBA PADAITHTHU VENTHANAAKIYAMAIKKU VAAZHTHUKKAL

கடவுள் இல்லையென
கத்தியின்றி
கத்தி சொன்னவரின்
கருப்பு சிலைக்கு,
காகித மாலை சூடி
கடவுளாக்கி
கை கூப்பி வழிபடுகிற
கயவர்களின் மூடர் கூட்டம் இது..!!

என்னை ஈர்த்த வரிகள்

வாழ்க நீவிரும் !

வணக்கம் ராஜ் குமார்

நன்றி சியாமளா ராஜசேகர் !

தோன்றட்டும் இன்னும் நிறைய தலைவர்கள்
பெருந்தலைவர் போல

உண்மையே !
உணர்வுகளைப் போல !!

வெண்பா போல
வெளுத்துக்கட்டுது !

தங்களின் பார்வையால் பெருமைங்க !

நன்றி
கவியரசன்
வந்தனம் !

கடினமான ஆரம்பத்தின்
முடிவில் அந்தக்
காற்றிலும் கால் பதிக்கலாம் //

விடாமுயற்சி உன்
துணையானால் வெட்டிய
விறகிலும் நாதமிசைக்கலாம் //

கார்த்திகா ...
காண்பது நனவா ...
கவிதை உனதா ...
கவிபுலி
கலையுளி !

நீ .......!!

ஆஹா..
அழகான பட்டாம் பூச்சி
அதற்கான
அருமைப் பட்டம் .
அழகே அழகு !

கண்ணீர்தான் காதலின்
கடை நிலையோ ?


Dhanaraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே