துரை பாப்பாத்தி-காந்தி- கருத்துகள்

வலிதான் வலிமை ஆகும்
எழுதுங்கள் இன்னும்

உணராததை
உணர்ந்த ஒர் உறவு

அருமை வாழ்த்துக்கள் ..

நன்றி அன்பரே ...
தங்கள் பதிவுகளால் சந்தோஷம் அடைகிறேன்...

நன்றி அன்பரே
பிழையை சரி செய்து கொள்கிறேன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நன்றி அன்பரே ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

காத்திருப்பின் உச்சத்தில்
கடலில் பெய்த பெருமழையாய்
கண்காணா தூரத்தில் நீயும்..
தாகத்தின் தாய்மொழியில்
கவிபாடும் பாலையாய் நானும்

சொல்ல வார்த்தை இல்லை ..
அவ்வளவு அழகு ..

வாழ்த்துக்கள் ..


துரை பாப்பாத்தி-காந்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே