Fathima Reshu- கருத்துகள்

ஆஹா..!! என் பதிவிற்கு முதல் விமர்சனம் நல்கியிருகிரீர்கள் மிக்க நன்றி நண்பரே ..!!

வலி மிகுந்த வரிகள்.. உண்மை தான் இருந்த போதிலும் ஜீரணிக்க முடிவில்லை.. என்று தான் விடிவு பிறக்குமோ

அன்பு மாமா கண்கள் பனித்துவிட்டது இக்கவி படித்து இந்நிலை மாற இறையோனை பிரார்த்திக்கிறேன்.. பரிசு பெற்றமைக்கு மட்டும் இனிதாய் ஒரு வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன் இதயத்தில் ஒரு வலியோடு.

மாமா கலக்கிட்டிங்க சூப்பர்

கலை நண்பா.... இது போன்ற கவிதையை தான் நான் உங்களிடம் எதிர்பார்கிறேன்.... சூப்பர்

கலை நண்பா உங்கள் படைப்புகளில் நான் சிறந்தது என்று முகநூளில் கூறுவது போன்ற கவிதை நடையை எதிர்பார்கிறேன் ...

அருமையான படைப்பு இன்றைய காலகட்டத்திற்கு தேவைப்படும் படைப்பு

கவிதைனா என்னனு டௌட் வந்துருச்சு மாமா ஹ ஹா

வட்டியின் கொடுமை அதற்கு தண்டனையோ கடுமை என்று உணர்வுபூர்வமாக எச்சரித்து விட்டீர்கள்

arumai arumai.... arumaiyana இந்திய vai thangal கவிகளில் காண முடிகிறது... எழுத்தில் உள்ள ungal எழுத்து போல் ஆகிவிடாதா இந்தியா என்று தான் சொல்ல தோன்றுகிறது

பழமைய பற்றிய கவி எழுதினால் உங்கள் கேள்விக்கு பதில் கூருகிறேன் தோழா


Fathima Reshu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே