ஜெபீ ஜாக்- கருத்துகள்
ஜெபீ ஜாக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [25]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
அன்னை மதர் தெரேசா - முதல் பாடல் ஆல்பம் 2 பாடல்கள்
கோவை மாநாடு - ஆறு பாடல்கள்
மஹாராணி கோட்டை - சொல்லாத உறவென்றாலே நண்பன்தானடா - சினிமா
நான் யார் - ராஜா நான்தானடா - சினிமா
சகோ.. முப்பதுக்கும் மேல் எழுதியாகிவிட்டது.. வெளிவரும்போது தான் தெரியும்..
நன்றி சகோ..!
நன்றி சகோ..!
நன்றி சகோ..!
அன்புக்கு வாழ்த்துக்கள்..!
நன்றி சகோ ..!
நன்றி சகோ ..!
பாகுபாடு இல்லாமல் பண்டிகை நாட்களில் பகுத்துண்டு வாழ்வதும் , பண்டங்கள் பரிமாறிக் கொள்வதும் , பள்ளியில் சான்றிதழில் சாதி பெயரை ஒழிப்பதும், விதவை மறுமணத்தையம் மறுமதத்தையும் ஆதரிப்பதும், மனம்கலந்த மணமுடிப்பதும் சாதியென்ற சொல்லை உபயோகித்தால் கடும்தண்டனை விதிப்பதும், குடியிருப்பு பகுதியை மேல்மக்கள் கீழ்மக்கள் என்று பிரிக்காமல் இருப்பதும்.. சாதி பெயரைக்கொண்டு இருக்கும் கட்சிகளை முடக்குவதும் சமுதாயம் என்ற சொல்லில் மக்கள் என்ற ஒரே சொல் இருப்பதுமாக இருந்தால் குற்றங்கள் குறைந்து மானிட முன்னேற்றம் ஒரே சிந்தனை இருக்கும்.. அங்கு வளர்ச்சியும் இருக்கும்.. இதுவே மக்களுக்கும் ஆட்சியாளர்க்கும் ஒரே சிந்தனையை கொடுக்கும்...! ஒன்றே குலம் ... யாதும் ஊரே யாவரும் கேளிர்..!
நன்றி தோழரே...! நலம் மற்றும் நலமறிய ஆவல்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
நன்றி எனதருமை நட்பூக்கள் > Mohamed Sarfan & Shymala Rajasekar
நன்றி நட்பே..!
மிக்க சந்தோஷம் ... நன்றி நண்பரே..!
நன்றி எனதருமை நண்பரே...!
நன்றி எனதருமை நண்பரே...!
நன்றிகள் பல எனதருமை சகோதரமே..!
ஆழ்மனதில் எழுந்தது...ஆரவாரம் இல்லாமல்..! உங்கள் அரவணைப்பில் அன்பு தெரிகிறது நன்றிகள் பல..!
எல்லாம் உங்கள் அன்பு ... நன்றி அன்பரே...!
நன்றி எனதருமை நண்பரே..!
என்னதான் நாம் எழுதியே ஆத்திரத்தைத் தீர்த்தாலும், வாழ்க்கையை வாழ்ந்துகாட்டிய வள்ளலவர், நாட்டை/வீட்டை முன்னேற்றுப் பாதையில் நடத்த முற்படும் ஒவ்வொரு இளைஞனுக்கும் அவர் என்றும் ரத்தினமே..! ஆதங்கத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்..!
நன்றி தோழமையே..!இனியொரு மனிதன் காண்போமா..!