கேசவன் புருசோத்தமன்- கருத்துகள்
கேசவன் புருசோத்தமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [34]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
விரைவில் கவி காண முடியும் என்று நம்புகிறேன். பாராட்டுதலுக்கு நன்றி.
நன்றி.
நன்றி.
கவிதையில் தவழும் குழந்தை
உன் வரிகள் பிடித்துதான் எழுகிறான்.
இவை வரிகள் அல்ல வரலாறு.
வாழ்த்துக்கள்
மிக அருமை கவிஞரே ...
வெற்றி பெற வாழ்த்துக்கள்
சீற்றம் குறையாத சிந்தனை கவி .. வார்த்தைகள் தைக்கும் குடிப்பவர் படிப்பின் ( போதையில் இல்லாமல் இருந்தால் !).
அருமை நண்பரே .. மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.
மிக அருமை ... உண்மை
வேலைப்பளுவால் கவிதை எழுதுவதில் இருந்து விலகி வாசிப்பை மட்டும் தொடர்ந்துகொண்டு இருந்தேன் .
உங்களது கருத்து என்னை மீண்டும் பிடித்து இழுத்து எழுது என்கிறது .
மிக்க நன்றி நண்பரே ..
இசை விளையாடும் இயற்கை கவி ..
காற்றின் கவிதைகள் புலன்களின் புல்லாங்குழல்..
அருமையான சிந்தனை துளிகள் ... மனசாட்சியை கொன்று மனிதன் மிருகம் ஆகிறான் என்பதில் உடன்பாடு இல்லை .
மிருகமும் தன் மனதில் தோன்றுவதை மதித்தே செயல்படுவதாக தோன்றுகிறது .
சில அறிவில் தேறிய ஆறாம் அறிவுகள் தான் மற்றவர் மதிகேட்டவர் என ஏளனமாக எண்ணி பிறரை ஏமாற்றுவதாக தன் மனசாட்சியை கொன்று தன்னை ஏமாற்றிக்கொள்கிறார்கள் .
அருமை நண்பரே .. வரிகளும் சிந்தனையும் .. வாழ்த்துக்கள் .
அருமை ..நல்ல பகிர்வு
வணக்கம் நண்பா ... வரவிற்கும் கருத்துகளுக்கும் நன்றி .
நன்றி .
அருமை ..
மிக அருமை ஐயா... பயணம் உண்மையில் ரசிக்கும் படியாகவும் , சிந்திக்கும் படியாகவும் , நேசிக்கும் படியாகவும் ,
பகுத்தறிவின் ஏணிப் படியாகவும் இருந்தது .
அருமையாய் தொடக்கி , அருமையாக முடிகிறது கவி .. அருமை நண்பரே ..:)
அருமை நண்பரே ... அடி தூள் ...
அருமை .
அருமை ... தனிமையின் அவஸ்தைகள் .. துணையை எண்ணி ஏங்கிடும் வலியின் வரிகள் .
இங்கு பலரது நிலை ... காரணமோ பொருளாதார நிலை .
வாழ்த்துக்கள்.