சங்கர் -ஆவடி- கருத்துகள்

அருமையான கவிதை . சுதா அவர்களே ! தங்கள் எழுத்துக்களைப் பார்க்கும் போது தாங்கள் மரபுக்கவிதை எழுதும் பக்குவத்திற்கு வந்துவிட்டீர்கள் . ஆகவே அடுத்த தளம் செல்ல உங்களை தயார்படுத்துங்கள் ( குறிப்பாக வெண்பா )

நல்ல கவிதை . வாழ்த்துக்கள் . என் தனிப்பட்ட கருத்து : ஆங்கில வார்த்தைகள் தவிர்த்து எழுதுங்கள்

அருமை சுதா அவர்களே . தொடந்து எழுதுங்கள் உங்களிடம் ஒளிந்துள்ள தீ உங்கள் வார்தைகளில் தெரிகிறது . வெளிவா நீ வரிப்புலியே .......

தங்கள் வாழ்த்துக்கு நண்றி.

தங்கள் வாழ்த்துக்கு நண்றி.

தங்கள் மேலான வாழ்த்துக்கு நன்றி .

தங்கள் மேலான வாழ்த்துக்கு நன்றி .

உணர்வுக் குவியல் நட்சத்ரா ! வாழ்த்துக்கள்

ஐயா தங்களை போன்ற தமிழ்சான்றோர் என் கவிதையை படித்தீர் என்பதே எனக்கு பெருமை ஐயா . நன்றி

ஐயா மேலான தங்கள் கருத்துக்கு நன்றி . இனி வரும் கவிதைகளில் தங்கள் கருத்துப்படி இருக்கும் வகையில் எழுதுகிறேன். தங்கள் தொடர்ந்து கருத்துக் கூறவும்

கவிதை அருமை. ஆனாலும் ஆசினி என்ற வார்த்தை தமிழ்ச்சொல்லா ?.நனந்தலை எனும் சொல் இங்கு எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது ?

நல்ல கருத்துள்ள கவிதை . வாழ்த்துக்கள்


சங்கர் -ஆவடி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே