நாகேந்திரன்- கருத்துகள்

அள்ளக் குறையா, கணப்பொழுதில்

ஒளிபவன் - ஒளிந்து கொள்பவன்
ஒழிபவன் - அழிந்து போகிறவன்

இருவரைக் காதலில்
இணைக்கின்றன - பூக்கள்
செடியைப் பிரிந்ததால்...!

பரிப்பது - அர்த்தம் தெரியவில்லை. சொல்கிறீர்களா?

மன்னிக்கவும். அவரக்கு இல்லை, அவர்க்கு.

"பண்டிகை நாளும் பிறநாளும்
பார்க்கும் அவரக்கு ஒன்றேதான்"-
என்று மாற்றலாமா?


நாகேந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே