நேதாஜி- கருத்துகள்

பல மாதங்களாக இத்தளத்தில் என் கவிதைகளை பதிவு செய்த பின்னரே இதழ்களில் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்ப்பட்டது!

மிக்க நன்றி ஐய்யா ! கண்டிப்பாக முயல்கிறேன் ..ஒரு சிறு திருத்தம், என் வயது 22 ;)

உண்மை.. அந்த ஓரிரு சத்தியங்களில் ஒன்றைக் காண பாக்கியம் புரிந்தவன் நான்!!

ஹா ஹா :) நன்றி நண்பா :)

ஹா ஹா.. அதற்காக தான் உண்மையில் எழுதினேன்... இசையமைப்பாளர் சிக்கவில்லை ;) கவிதையாகவே நின்று விட்டது. நன்றி நண்பா :)

தங்கள் கருத்துக்கும் என்னத்திருக்கும் மிக்க நன்றி ஐயா :) நிச்சயம் முயல்கிறேன் :)

நன்றி நண்பா :)

கருத்துக்கு நன்றி ஐய்யா :)

ஹா ஹா ... நிச்சயம் நண்பா...கருத்துக்கு நன்றி :)


நேதாஜி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே