பூபாலன்- கருத்துகள்
பூபாலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [27]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Ramasubramanian [16]
தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்
காதலில் காத்திருப்பு சுகமே...
என்றும் பதினாறு...
நேரம், காலம் ஏதும் இல்லை, மாயம் மட்டுமே...
சுமையும் சுகமே...
இக்கரைக்கு அக்கரை பச்சை...
மறப்பது தமிழன் மரபு...
நன்று ...
நன்று ...
பொழுதுகளை வழியனுப்ப
உன் புன்னகை வேண்டும்... சிறப்பு .வாழ்த்துக்கள்
பொருத்தமான தலைப்பு. தொடர்ந்து எழுதுங்கள் , வாழ்த்துக்கள்
கனவில் வரும் காதலியை நினையுங்கள் . உறக்கம் வரும்
நினைவுகளுக்கு ஏது பிரிவு?
உடைந்த கண்ணாடியை சேர்க்க முடியாது என்று தெரிந்தும் , ஆசை கனவுகள்- கானல் நீர், நன்று.
பாலைவனத்தில் விட்ட நீர், பூத்துக்குலுங்குகிறது சோலையாக தாய் நாட்டில்...
ரசாயனக் காதல் ...
சொர்கத்தின் வழி அந்த வீதி...
தன் சுருக்கம் போக்க, சட்டை சுருக்கத்தை போக்கும் தொழிலாளி...நல்ல முயற்ச்சி
தூரல் கூட, சாரல் மழையாகும்- மயில் தோகை வீசும்போது
நீரின் மீது பயணம் சென்ற மாதிரி ஒரு உணர்வு, தள்ளாடுகிறது மனது...