Raguvaran- கருத்துகள்

கருத்தளித்து ,தேர்வளித்து, வாழ்வழிக்கும் உம் போன்ற உறவுகளே
பேனையின் மைநிரப்பிகள்...
நன்றிமறவேன் தோழியே...

பலரின் பயம்தான் சிலரின் பலம் நண்பரே..?
இல்லையா..?

அந்த ஓர் நம்பிக்கைதான் வாழ்க்கையை வாழ் என்கிறது...

என்றும் நன்றியுடன்....

"சங்கரன்" மகன் விழித்து
சதுர்த்தியை பாடிய
கவின் சாரலன் வரிகளால்
"சங்கரன்" ஐயா நீர்
துதிக்கையானை போற்றினீர்கள்...

பாராட்டுகள்.

நன்றிகள் நண்பரே....

தங்களின் மேலான அறிவுரைக்கு நன்றிகள்.
கருத்துக்கள் நிச்சயம் வளப்படுத்தும்..

தட்டிக்கொடுப்புக்கு நன்றி.

அற்புதமான வரிகள் தோழரே...
நான் என்னத்த எழுதுறன் என்று தோணுது..
வாழத்துக்கள்,வாழத்துக்கள்.
தொடரட்டும் எழுத்துகள்...
*5

நன்றாக இருக்கிறது..எழுத்து தொடரட்டும்.

சிறந்த வரிகள் *2

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

தேர்வளித்து வாழவைக்கும்
அய்யனுக்கு நன்றிகள், நன்றிகள்...
சந்திப்போம் எழுத்துக்களில் - நாமெல்லாம்
பாரதியின் வார்ப்புகள்...

அருமை நண்பரே...
வித்தியாசமான கற்பனை
விண்ணின்று ஒலிக்கிறதே
பாராட்டுகள் பரிசாக...


Raguvaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே