Raymond Pius- கருத்துகள்

இது
கனவுகளுக் காகவே
--தூங்குகின்ற கிளி ... ரசித்தேன் .. நல்ல வரிகள்

மிக்க நன்றி அண்ணா ....

விழாவில் பங்கு கொள்ள இயலாதவர்களில் நானும் ஒருவன் . எனக்கும் வழங்கப்பட்ட மதிப்பும், விருதும் , அங்கீகாரமும் இறுதி வரை என்னை எழுத்தாளனாகவே பயணிக்கச் செய்ய எனக்குள் ஆழமாய் விழுந்த விதையாய் மாறியிருக்கிறது. அங்கு வந்து உங்களை எல்லாம் பார்க்க முடியவில்லை என்றாலும், என்னை விசாரித்திருக்கும் உங்கள் அனைவரின் அன்பையும் கண்டு மகிழ்கிறேன். இந்த காட்டுரையில் நானும் என் நன்றிகளை சேர்த்து அகன் ஐயா அவர்களுக்கும் மற்ற எல்லா விருது பெற்ற தோழர்களுக்கும் சமர்பிக்க அனுமதி தர வேண்டுகிறேன் அண்ணா .... உங்கள் கட்டுரையையும் ரசிக்கிறேன் .. அன்பை தொலை நாடு வரை அனுப்பி வைத்த அத்தனை தோழர்களுக்கும் என் நன்றிகள் .

வெகு சிறப்பு ..கட்டாயம் பாராட்டுக்குரியது .

மன்னிக்கவும் ஐயா ... இப்போது புரிந்தது ....

1. தொலைந்து போன வானவில்

2. அலகுகளால் செதுக்கிய கூடு

சொல்நெல் காடுகள்

கவிதைத் தோகைகள்

கவிதைக் காட்டு வழி

மானுட ஆறுகள்

நோக்கும் திசையெல்லாம் நாமே

சூரிய இரவு

சில்லென்று சூரியன்

இதழ் இல்லா பூ

புதையல் வீதி

புயல் கையில் பூ

காகித நதி

எனக்கு தோன்றியவை

காற்றின் பக்கங்கள் அழகு .... வாழ்த்துக்கள் அண்ணா

மிக்க நன்றி அண்ணா ....

விடியும் வரை
உன் உறக்கத்தில் அகப்பட்டு விட்டேன் கனவு பொருளாய். .. நல்லா இருக்கு

பூ இதழ்ப்புணர்ந்த பனித்துளிபோல் ... நல்லா இருக்கு

படித்து ரசித்தமைக்கு நன்றி


Raymond Pius கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே