சரவிபி ரோசிசந்திரா- கருத்துகள்

நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஐயா.

இனிய வணக்கம் ஐயா. நமக்குள் ஏற்படும் நியாயமான ஆசைகள் கூட போலிக் கௌரவத்தினால் நாம் இழக்கிறோம்...

இனிய வணக்கம் ஐயா. பொதுவாக படைப்பாளர் என்ன பார்வையில் எழுதி இருக்கிறார் என்பதை அவர் விளக்கிக் கூறினால் மட்டுமே முழுவதுமாய் உணர இயலும். தங்கள் எதிர்மறை விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். போலியான சுயக்கௌரவத்திற்காக எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. எது கௌரவம் என்று அறியாமல் இன்னும் பலர் வாழ்கின்றனர். அவர்களுக்கான பதிவு தான் இது. பொது தளத்தில் தாங்கள் விமர்சிக்கும் போது சொற்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்பதை தாங்கள் மறந்து விட்டீர்கள் எனக் கருதுகிறேன் ஐயா.

நெஞ்சார்ந்த நன்றியும் மகிழ்வும் சகோ.

நன்றி சகோ. கட்டாயம் முயற்சி செய்கிறேன்.

நன்றியும் மகிழ்வும் சகோ. கட்டாயம் பின்பற்றுகிறேன்.


சரவிபி ரோசிசந்திரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே