செந்தில்குமார் ஜெயக்கொடி- கருத்துகள்

நன்றி தோழி , ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின் கூறுங்கள் என் கவி மேன்மை பெற......

நன்றி தோழி , ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின் கூறுங்கள் என் கவி மேன்மை பெற......

மாறும் என்றே மனதை தேற்றி பயனிகின்றேன்

தென் தலை அம்பு புனைவார் குமார, திமிர முந்நீர்

தென் தலை அம்புய மின் கோ மருக, செழுமறைத் தேர்

தென்றலை அம் புசகபூதர, எரிசிந்தி மன்றல்

தென்றல் ஐயம்பு படி நெறி போய் உயிர் தீர்க்கின்றதே.

நன்றி ஐயா ....

செல் அலை அம் பொழில் சூழ் செந்திலான் அறியான், இறை கை

செல்லல் ஐயம் பொழில் எங்கணும் ஏற்ப என தெறித்த

செல்லல் ஐயம் பொழில் லங்கைக்கு அருள் திருமால் நிறம் போல்

செல் அல் ஐயம்பு ஒழி லாகவம் மாது உயிர் சேதிப்பதே.

முல்லை, அசோகு, நீலம், தாமரை, மா மலர்கள் = ஐயம்பு

தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி தோழியே !

நன்றி அண்ணா ! தாங்கள் கூறியுள்ள ஆலோசனைகளை அடுத்த பகுதியில் கடைபிடிக்க முயற்சிக்கிறேன் .. அலுவலகத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் இக்கதையை எழுதுகிறேன், வீட்டில் கணிப்பொறி இல்லை. அதான் அதிகம் எழுத நினைத்தாலும் சூழ்நிலை சுருக்கிவிடுகிறது.

நன்றி தோழி ! தொடர்ந்து ஆதரவும் அறிவுரையும் தாருங்கள்


செந்தில்குமார் ஜெயக்கொடி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே