Senthil Kumar- கருத்துகள்

அருமையான பதிவு தோழி....
இவ்வுலகில் வஞ்சகம் கொண்ட மனித மிருகங்கள் உடன் வாழ்வதற்கு பதில்....
கனவு உலகில் நாம் உள்ளத்தை வென்ற சிலருடன் வாழ்ந்து விடலாம்....

உண்மை நிகழ்வுகள்...
மிகவும் அருமை சகோதரி

அருமை நண்பா...

அருமையான பதிவு தோழி ...
சிந்தனை பிறப்பது தனிமையில்
உண்மையை உணர்வது தனிமையில்
மனம் சிராய் இருப்பது தனிமையில்
மனம் மாற்றம் நடப்பது தனிமையில்
தனிமை தவறு இல்லை, ஆனால் எப்போதும் தனிமையில் இருப்பது பயன் இல்லை....

அருமை...
பணம் பொதுவாக இல்லாமல் பண்டம் மாற்றும் முறை இருந்தால் விதைப்பவன்(உற்பத்தியாளர்) தான் பணக்காரர். விதைப்பவன் விலை நிர்ணயித்தல் ஏழ்மை அகலும்...

நிகழ்வுகளின் பதிவு ...
கருவை அழிக்கும் முன் பாவம் இழைத்தவனை அணு அணுவாய் சிதைக்க வேண்டும்.
உண்மையை உரைக்க உங்களிடம் துணிவுண்டு தோழி.


அருமையான பதிவு தோழி...

அருமையான பதிவு தோழி...

மனிதா உன்னை விட்டு சிறையில் வைத்தால் இயற்கை தூய்மை ஆனதுடா ... ,


Senthil Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே