சுஜய் ரகு- கருத்துகள்

உணர்வின் இரயிலில் அடிபட்டுச் சாகும் சாதிகள் ..........நல்ல கற்பனை !!

ஏனென்றால்
அது
உங்களுடைய கடவுளுக்கு
நீங்கள் வைத்த
பெயராகவும் இருக்கலாம்.
சொளீரென்று பொட்டில் அடிக்கும் முடிவு நண்பா !! அருமை !!

அந்தச் சதுர வானத்தை
சட்டைப்பையில்
வைத்துக்கொண்டு
பூமியில் மிதப்பேன் நான்.!

மிக நல்ல வரிகள் நண்பா !!

படமும் கவியும் போட்டிபோட்டு ரசிக்கவைப்பதோடு சில கணங்கள் நின்று யோசிக்க வைக்கிறது !!
அருமை !!

ஒரு ஞானியைப் போல் யோசிக்கிறீர்கள் நண்பா !!
மிக அற்புதம் !!

வரலாறு படைத்து நிற்கும் வரிகள் நண்பா !!
கலக்குங்கள் !!

தொலைந்து போன
திறவுகோல்களுக்கு
தெரியாது
உடைக்கப் பட்ட பூட்டுகளின்
வலியும் வேதனையும் ..................ரசித்தேன் கருணா சார் !! அருமை !!

எல்லா
முரண்பாடுகளிடமும்
ஓர் பூங்கொத்து
கேட்கவே ஆசைபடுகிறேன்... ..........வித்தியாசம் அருமை !!

வாழ்க்கைக்குத் துணை வாழ்க்கைத் துணையே !!

அருமை ராஜன் சார் !!

மிகச் சிறப்பு அபி சார் !!

இந்த ''யுகம் தாண்டும் சிறகு''படித்தபிறகு ஒரு மகா கவிதை தேசத்திற்குள் நுழைந்து திரும்பிய உணர்வும் சிலிர்ப்பும்.......... !!

முதலில் வருந்துகிறேன்......மிகத் தாமதமாக இங்கு வந்தமைக்கு !!

கடந்த சில நாட்களாக தொய்வுற்றுக் கிடந்தேன்,கவிதை எதுவும் எழுதாமல்,

குஞ்சுப் பறவைக்கு சிறகு முளைத்ததைப் போல் இருக்கிறது இங்குள்ள கவிதைகளைப் படித்த பிறகு.....

ஒரு அலாதியான தாகம் எனக்கும் இருக்கிறது ,கனவுகள் மீது..........

சித்திரத் தூக்கமும் ,ரகசியத் தீவும்,பற்பல விதைகளை என்னுள் தூவிப்போகிறது.......

மிக அட்டகாசமான தொடர்............தொடருங்கள்........முடிந்தால் நானும் தங்கள் விரல்பற்றி நடக்க முயற்சிக்கிறேன்................வாழ்த்துக்கள் !!

வாழ்வியம் பேசும் படைப்பு மிக அருமை நண்பரே !!!வாழ்த்துக்கள் தொடருங்கள் !!

தங்களிடம் பாராட்டுப் பெற்றதில் மிக மகிழ்கிறேன் சார் !!


சுஜய் ரகு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே