கிருஷ்ண சதானந்த விவேகானந்தன்- கருத்துகள்

தங்கள் சுயவிவரம் கண்டேன். நாம் சம வயது இளைஞர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி. மருத்துவர் என்பது அறிந்து கூடுதல் மகிழ்ச்சி.

நன்றி அய்யா. தங்கள் சிறப்பான கருத்துக்களை, நிறை குறைகளை சுட்டிக்காட்டி, தொடர்ந்து பதிவிட்டு வளப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

ஊடல்*
********
நாடும் இன்ப நினைவு முதிர்ந்து
கூடும் மனதுடனே காத்துக் கிடந்து
வளரும் காதல் கண்களில் நிறைந்து
மலரும் போதில் அருந்த விழைந்து

சேரும் என்றே அணைக்கத் துடித்து
சேயிழை வாராது வம்பு வளர்த்து
நாதன் மனமும் துவண்டு கரைய
நாதாங்கி இட்டு அறைக்குள் கிடந்தாள்!

மயக்கும் மாலை நேரம் விலகும்
இனிக்கும் இன்ப இரவு துவங்கும்
நனிமலர் மல்லி வாசம் கூட்டும்
தேன் உண்ண வண்டு நெருங்கும்

சுந்தரி கண்கள் காதலில் மயங்கும்
சுவர்க்கச் சாளரம் அவளுள் திறக்கும்
நாதன் சிறையில் நல் இன்பம் காண
நாதாங்கித் தடை விட்டு விலகும்!

ஊடல்*
********
நாடும் இன்ப நினைவு முகிழ்த்துக்
கூடும் மனதுடனே காத்துக் கிடந்து
வளரும் காதல் கண்களில் நிறைந்து
மலரும் போதில் அருந்த விழைந்து

சேரும் என்றே அணைக்கத் துடித்து
சேயிழை வாராது வம்பு வளர்த்து
நாதன் மனமும் துவண்டு கரைய
நாதாங்கி இட்டு அறைக்குள் கிடந்தாள்!

மயக்கும் மாலை நேரம் விலகும்
இனிக்கும் இன்ப இரவு துவங்கும்
நனிமலர் மல்லி வாசம் கூட்டும்
தேன் உண்ண வண்டு நெருங்கும்

சுந்தரி கண்கள் காதலில் மயங்கும்
சுவர்க்கச் சாளரம் அவளுள் திறக்கும்
நாதன் சிறையில் நல் இன்பம் காண
நாதாங்கித் தடை விட்டு விலகும்!

வைத்தியநாதன் • 06-Apr-2018 4:23 pmமுன்

யாழ்வேந்தன் • 06-Apr-2018 5:40 pm
தங்கள் கருத்துரைக்கும் அன்புக்கும் நன்றி

யாழ்வேந்தன் • 06-Apr-2018 5:40 pm
தங்கள் கருத்துரைக்கும் அன்புக்கும் நன்றி.

Sureshraja J • நண்பரே நன்றி! தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்தை அளியுங்கள்.

Mohamed Sarfan:
உங்கள் அன்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதளில உதித்த
எண்ணங்கள. நன்றி.
ணங்கள்

Mohamed Sarfan •
நணபரே. உங்கள் ஆருதல் தரும் நட்பு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

Mohamed Sarfan •
உங்கள் கருத்துரை மகிழ்வித்து ஊக்கம் தரும் மாத்திரை. மிகவும் நன்றி.

Mohamed Sarfan • அன்பு நண்பரே. இந்த பதிவு கண்டு ஒருவர் வழிப்புனர்வு பெற்றாலும் இறைவனுக்கு நன்றி சொல்வேன்.
உங்கள் கருத்துரை மகிழ்வித்து ஊக்கம் தரும் மாத்திரை. மிகவும் நன்றி.

கிருஷ்ண சதானந்த விவேகானந்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே