anpudan saya...- கருத்துகள்

saya -நண்பி rajesh03 -நண்பன் ஓகே அண்ணா.

நெஞ்சம் தொட்ட அருமையான வரிகள். உங்கள் கவிதைக்கு நான் ரசிகை ஆகிவிட்டேன். என்றும் தொடருங்கள் உங்கள் கலைப் பயணத்தை ..அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல ........

மிக்க நன்றி. நான் நண்பி.

தயவு செய்து பேசிவிடுங்கள் தோழியே. யாரோ திட்டும் வார்த்தைகளை விட பேசாமலிருக்கும் நண்பியின் மௌனம் ரொம்ப கொல்லும்.இல்லையா தோழரே !!!

அழகான கவிதை.உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள் .

நெஞ்சம் தொட்ட வரிகள் .வாழ்த்துக்கள் தோழரே ......

அற்புதமான வரிகள் .வாழ்த்துக்கள் தோழி ..........

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே....


anpudan saya... கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே