S.K. SURESH- கருத்துகள்
S.K. SURESH கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [47]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [17]
அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள்...
நன்றி....
அழகான இம்சைதான்......
அதிகம் பாதிக்க படுவதுஎன்னவோ பெண்கள்தான். ஆனால் அவர்கள் யாரும் ஆண்களைப்போல வெளிபடுதிக்கொல்வதில்லை. காரணம் இந்த சமுதாயம்.....
பெண்கள்தான்.........
சத்தியமா எனக்கு புரியலங்க....
கண்டிப்பாக..... தொடரும்....
உங்களின் எல்லா கவிதைகளையும் பார்த்தேன். ஒரு சில கவிதைகளுக்கு என்னால் கருத்து சொல்ல முடியவில்லை.... because உங்கள் வரிகளுக்கு தகுதியான வார்த்தைகள் எனக்கு கிடைக்கவில்லை.... அதனால் பல கவிதைகளுக்கு கருத்து சொல்ல வில்லை.... அனைத்து கவிகளும் அருமை.... உங்கள் கவிதை தொடர வாழ்த்துக்கள்.... உங்கள் கவிதை என்னை காயபடுதினாலும், அதிலும் ஒரு நிறைவான சுகம் உள்ளது.... நன்றி தோழி....
உங்கள் அனுபவ வரிகள் மரண வலியாக தெரிகிறது....
அன்புப் பூக்களை என் கூந்தலில் சூடிவிட்டு
ஏனடா காய்ந்த சருகாக்குகிறாய் நம் காதலை.
என் இமை மூடி உயிர் நின்றாலும்
என் இதய விழிகளில் உன் துடிப்பே. அனுபவ வரிகளாக தெரிகிறது..... உண்மையில் இது உங்கள் அனுபவமா ?????
அருமையா இருக்கு..... எனக்கு ஒரு சந்தேகம் வெட்கத்தில் கன்னம் சிவக்குமா என்ன ??????
நீங்கள் 150 வருடத்திற்கு முன்னாள் பிறந்திருந்தால் பாரதியே கிடைத்திருப்பான் அல்லவா.....
எதார்த்தமான ஏக்கங்களின் வரிகள்..... அருமையிலும் அருமை..... வாழ்த்துக்கள்...
அருமையான வரிகள்..... என் வாழ்க்கையின் அழகான தருணங்களை ஞாபகப்படுத்துகிறது உங்களின் இந்த வரிகள்.... வாழ்த்துக்கள்.....
இதை உண்மையான காதல் என்றும் சொல்லலாம், இல்லை முட்டாள்தனம் என்றும் கூட சொல்லலாம்....
எல்லாம் ஒரு நாள் மாறும்..... மாற்றம் ஒன்றே மாறாதது.... உங்கள் வாழ்வில் உங்களை மீறி எதுவும் நடக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.... கண்டிப்பாக சந்தோஷமான வாழ்க்கை உங்களை தேடி வரும்....
கண்டிப்பாக நீங்கள் சொன்ன அனைத்தும் நிதர்சன உண்மை.....
அப்படியா??????
உண்மையாகவே கல்லூரி ஒரு சொர்க்கம் தான்.....