தீனா- கருத்துகள்

நன்றி ஐயா... .
உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வழ்த்துக்கள்....

நன்றி தோழி....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

இன்னும் இல்லை....
அவர்கள் காதல் கடலில் மூழ்கிப் தவிக்கிறேன்...

எனக்கு உண்மையாக சொன்னால் கவிதை எழுத தெரியாது....எதோ
அவளை நினைத்து கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.....
நன்றி தோழி....


தீனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே