கதிர்- கருத்துகள்
கதிர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- hanisfathima [13]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
நல்லது
நன்றி தோழியே ஆம் பீட்டாவை விரட்டி அடிப்போம்
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
இந்த கவிதையில் பொருள் இருக்கிறது இன்னும் கொஞ்சம் கவிநயம் இருந்தால் மிக்க மகிழ்ச்சி முயற்சி செய்யுங்கள் கவிநயம் கொண்டு கவிதை தாருங்கள்.
எதுகை மோனை இருகிறது அதனால் கவிநயம் சுரக்கிறது
நன்றி நண்பரே
தோழியே நன்று இன்னும் நன்றாக எழுதுங்கள்
நன்றி நண்பரே நீண்ட நாட்களுக்கு பிறகு
நாம் தொடர்பு கொள்கிறோம்
நன்றி நண்பரே
நன்றி தோழியே
நன்றி நண்பர்களே
நன்றி நண்பர்களே
நண்பரே இந்த சுயநலம் கவிதைக்கு அதாவுது நீங்கள் எழுதிய இந்த கவிக்கு அர்தம் கூறுங்கள்
நன்றி நண்பரே
அப்துல் கலாம்
வானமே வீடாக கொண்டவர்
வாழ்கையில் எளிதாக நின்றவர்
பேச்சில் உயிர்மூசை நீத்தவர்
இங்குளோர் மூச்சிலே சேர்த்தவர்
விண்ணதில் நம்கொடியை நாட்டினார்
உலகமே திரும்பிபார்க்க காட்டினார்
பேச்சிலே ஊர்யெங்கும் சுற்றினார்
பேய்கரும்பில் தன்னுடலை பூட்டினார்
அறத்தின் வழியில் வளர்த்தார்
அறிவியல் கொண்டு உயர்ந்தார்
நூழை உணவாக சுவைத்தார்
நூறாண்டுக்கு குறைவாய் பிரிந்தார்
நடமாடும் நூலகம் நடக்க மறுத்ததே
நாடெங்கும் நூலகம் திறக்க மறுத்ததே
நூலகமும் இறங்கல் தந்ததே - வரலாற்று
நூலாய் அவர் உருவம் வந்ததே
மீன் குழம்பு மிகவும் சுவைய இருந்தது
மிக்க நன்றி நண்பரே
நான் மாலைசூட போகிறேன்
நண்பர்களே கண்டுமகிழ வாருங்கள்
நான் வாழ்க்கைதூவங்கா போகிறேன்
நண்பர்களே வாழ்த்துகூற வாருங்கள்
நான் உங்ககளை ஆண் என்று நினைத்து விட்டேன்
இங்கு அந்த கவிதைய கொஞ்சம் மாற்றி அமைத்துள்ளேன்
பாருங்கள்
எனக்கு பதில் அளிக்கவும்
எல்லையில்லா இன்பம் நானும்பெற
எண்ணம் கொண்டு நண்பர்கள்வர
என்னில் வரும் உறவுச்சுகம்
என்நண்பர்கள் தந்த நட்புப்சுகம்
நண்பன்னான் மாலைசூட போகிறேன்
நண்பர்களே கண்டுமகிழ வாருங்கள்
நண்பன்னான் வாழ்க்கைதூவங்க போகிறேன்
நண்பர்களே வாழ்துக்கூற வாருங்கள்.
நண்பனே இக்கவிதை பிடித்திருந்தால் எனக்கு பதில் அளிக்கவும்.
இப்படிக்கு
என்றும்கவிதைபிரியன்