jan.v- கருத்துகள்

நன்றி நண்பர்களே!!:)

அட அட... மிக அற்புதமான படைப்பு

நல்லாயில்ல... நல்லவன் னு காட்டிக்க ரொம்பவே மெனகெடராங்க பா..

super.... awesome lines... நச்சுன்னு நெத்தி அடியா இருக்கு...

நல்ல வரிகள்.. நல்ல கருத்து.....

என்னை எனக்கே எழுத்தாளன் தான் நீயும் என ஊக்கமூட்டுகிறது இந்த எழுத்து வலைத்தளம்..

அருமையான கருத்துக்கள்..
"மதம் என்ற பிரிவினைவாத கருவி முற்றாக ஒழிக்கப் பட வேண்டும்..அதற்கு துணை நிற்கும் எல்லா சக்திகளும் இல்லாதொழிக்கப் படவேண்டும்! "
ஒரு நாள் நிலை மாறும்... நம்புவோம்...

இருந்த நிலையில் இருந்து மாறுபடுவதே என்னை பொறுத்தவரையில் முன்னேற்றம் தான். மாறுபட்ட நிலையில் நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தால் முன்னேற்றம் அடைந்து விட்டோம் என திருப்தி அடையலாம்., இல்லையெனில் திருப்தி அடையும் வரை செயல் படுங்கள்...


jan.v கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே