jeyananthan- கருத்துகள்

அண்ணன் மகன்
பிஸ்கட் சாப்பிடுகிறான்
வழமைபோலவே...
ஆனால், இன்று
என் கண்கள் பனிக்கின்றன...
நெஞ்சம் கனக்குதே
முடியவில்லை
மேலும் வார்த்தையிட............

தங்களின் கருத்துக்கு நன்றி....

உணர்வுகளை
உணர்கிறேன்
உணர்வரிகளால்...

வந்திட்டமில்ல.........

கலையின் பயணம் சிறப்பாக அமைந்திருந்தமையை மேலுள்ள படைப்பு சுட்டி நிற்கிறது.

சொக்கித்தான் போனேன்.......

அப்படியே எடுத்துக்கொண்டாலும்கூட நல்லதுதான்.......


jeyananthan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே