காவியன்- கருத்துகள்

ஐயா... வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றிகள் பல...

வாசிப்பிற்கு மிக்க நன்றி...

மிக்க நன்றி முஹமது சர்ஃபான்...

தங்கள் வரவு கவிக்கு மேலும் அழகு சேர்த்ததையா... நன்றி

* போவானேன்னு- போவனோன்னு

என் கவிதையில் பிழை தோழரே . தற்போது தான் சரி செய்தேன்...

மிக்க நன்றி தோழரே .... தங்களின் அத்துணை கருத்தும் ஊக்கமாய் இருக்கிறது....

"பணத்தை மட்டுமே விரும்புவன் பிணம்" மிக சரியாக சொன்னீர்....

நம்மிடம் இருந்து தொடங்குவோம் தோழமையே !! கருத்திற்கு மிக்க நன்றி

மிக்க நன்றி தோழமையே !! கருத்தில் மகிழ்ச்சி ....

வருகைக்கு நன்றி தோழமையே !!

நன்றி தோழமையே !!

தோழரே!! ஊக்கத்திற்கு மிக்க நன்றி.... மகிழ்ச்சி....

இதன் இதழ்களால் முத்தங்கள் கொடுத்தே
கடினமானப் பாறைக்குள்ளும்
காதலைப்போல் நுழையும்...!

சிற்பியின் இடுப்போடு
பொன்னாடைப் போற்றி உறங்கிடுவாய்...
சிற்பியின் விரல்தொட்ட மறுகணமே
உன்னாடை களைந்து களத்தில் இறங்கிடுவாய்....!

மேல் உள்ளே உள்ள வரிகள் மிகவும் ரசித்தேன்.... பிரமாதம் தோழரே.... சும்மா அள்ளுது கவிதை !!

மதம், கடவுள், பற்றிய கேள்விகள் இங்கே வேண்டாமே தோழரே !! தமிழ் வளர்போம்.... மொழி போற்றுவோம்..... அன்பால் இணைவோம்...... நன்றி...

நன்றி ஷர்மா அவர்களே !!

நண்பரே.... அப்புறம் காவியா யாருன்னு கேட்க போறாங்க.... நகைக்க.... நன்றி தோழமையே....

-நோ மோர் கமெண்ட்ஸ்.....!! இருப்பினும் நன்றி தோழமையே !! நகைக்க.... வருகைக்கு நன்றி...

கருத்து ஊக்கமாய் இருக்கிறது.... நன்றி


காவியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே