kalai Barathi- கருத்துகள்

நிலவைக் கிழிக்கும் சூரியனே....! தாமரைக் குளத்தில் கல் எறியுங்கள் ..கலையின் கல்லு அலையாக இங்கு..!! அருமை.

சர்வதேச பெண்கள் தினம் வரப்போகும் நிலையில் நல்ல கவிதை. அருமை.

இப்படியும் நடக்குமா...கொடுமை..! வலியின் தடங்கள் அருமை.

நல்ல கற்பனை. நன்று.

ஈரோடு தமிழன்பன் அய்யாவிற்கு எழுதப்பட்ட கவிதை அருமை.

அறிவியல் சார்ந்த நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

நல்ல சிந்தனை வாழ்க. சிறப்பு.

காதல் அழகு. நன்று.

வாழ்க உழைப்பாளிகள். கவிதை நன்று.

தாலாட்டு நல்லாய்த்தான் எழுதுறீங்க....அருமை.

நல்ல கற்பனை.அருமை.

`தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்` என்பார்கள் . பாச வரிகள் அருமை.


kalai Barathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே