கிருத்திகா- கருத்துகள்

கவிதை அருமை, செய்தி வேதனையே தருகிறது. மகளிர் தினம் ?

அனுபவம் புதுமை .......................

ஒரு உயிரை கொள்ள இன்னொரு உயிருக்கு உரிமையில்லை. அந்த பெண் பழகினால அல்லது அவன் ஒருதலையாக காதலித்தனோ? அவனிடம் கொலைவெறி இருந்து உள்ளது. அவன் காதல் உண்மை என்றால் அந்த பெண் நன்றாக வாழட்டும் என்று நினைக்க வேண்டும். காதல் உதித்த உள்ளத்தில் ,கொலைவெறி எப்படி தோன்றும் ?

ஒன்று அமிலம் ஊற்றுவது,
இல்லை கொலை செய்வது
இதுதான் காதலின் புனிதமா.....
இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லபோகிறோமோ?


கொலையாளிக்கு அளிக்கும் தண்டனை மிககொடுமையாக இருக்கவேண்டும்.

கவிதை அருமை! தோழிக்கு வாழ்த்துக்கள்.

ஐஸ்வர்யா என்ற பேருக்கு அர்த்தம் சொன்னதுக்கு நன்றி !

உண்மையே ஒத்துகொள்கிறேன், தோழரே ! தொடருங்கள் ..................

பெண்ணிடம் நீங்கள் ரசிப்பது வெட்கமும், வெகுளியும் தானா தோழரே?

தமிழின் இனிமையே அதன் எளிமைதானே!...........வாழ்த்துக்கள்.

வரதச்சனை வேண்டும் அல்லவா? அதனால் எதிர்ப்புகள் தொடரும்.

நன்றி ஐயா.......உங்களால் நானும் திருப்தியடைந்தேன், பேரறிஞர் திரு அகன் அய்யா பற்றி கட்டுரை மூலம். அதற்கு எத்தனை நன்றிகள் சொல்வது என்று தயங்குகிறேன் .............

நன்றி ஐயா...........உண்மையே எழுதினால் தானே கவிதைக்கு சிறப்பு. மக்கள் இதை புரிந்துகொள்வர்களா?

நன்றி ராஜ்குமார் ............உங்களை பற்றிய கவிதை சூப்பர்............


கிருத்திகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே