கிருத்திகா தாஸ்- கருத்துகள்

சிறப்பு சார் :) எழுதுகின்றேன் .. !

சார் :) தங்களின் சிறப்பான ஊக்கமளிக்கும் பதில் பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன் .. மிக்க நன்றி சார் ..


எனக்கு உரைநடை இலக்கியவாதி ஆகவே விருப்பம் .. தங்களின் அறிவுரைகளை வேண்டுகின்றேன் சார் ..

உங்கள் கதைகள் என்றால் மிக பிடிக்கும் மேடம் எனக்கு .. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் கதைகளை வாசிப்பதில் அலாதி மகிழ்ச்சி .. தொடர்ந்து வாசிக்கிறேன் மேடம் ..!!

இனிமையும் வலியும் இணைந்து வெளிப்படும் கவிதை நன்று சார் !!

தோழர் அப்படி இல்லை நிச்சயம் இல்லை. எனினும் தங்கள் வார்த்தைகள் ஊக்கம். மிக்க நன்றி :)

சார் வணக்கம்.. தங்களின் மின்னஞ்சல் கண்டேன் சார்.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் சார்.. நிச்சயம் போட்டியில் பங்கு கொள்கிறேன்.. அறிய படுத்தியமைக்கு என் நன்றிகள் பல சார் :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார் :)

தம்பியின் கவிதைகளுக்கு கருத்து எழுத , இன்னும் கொஞ்சம் நான் என் மொழித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.. அருமை பா... படைப்பு... !!

சார் வணக்கங்கள்.. அவ்வப்போது தளத்தில் கவிதைகள் பதிவு செய்கிறேன்.. ஒவ்வொரு முறையும் தாங்கள் வாசித்திருக்க எதிர்பார்த்திருப்பேன்.. தங்களின் கருத்துக்கள் கண்டதில் மிக்க மகிழ்ச்சி சார்..

வார இதழ்களில் தாங்கள் என் படைப்புகளை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி சார்.. இனி தளத்தில் தொடர இருக்கிறேன் மீண்டும்.. மிக்க நன்றி சார்..!!

ஒரே காலம் ஒரே நேரம் ., ஒவ்வொருத் தனி தனி மனிதனுக்கும் வேறு வேறாய்... கவிதை இனிமை சார்..!!

திசை தவறிய பறவையின்
பதற்றத்துடன்...
கடந்து செல்கிறது பகல். //

அருமை சார்......!!


கிருத்திகா தாஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே