nilamagal- கருத்துகள்

தளத்தில் என்னுடைய படைப்புகளுக்கான கருத்தை என்னால் பார்க்க முடிய வில்லை...உதவவும்

I WONT BROTHER


"தனிமை என்பது உணர்வுக்கு உணவு தான் ஆனாலும் அடியோடு அதில் விட முடியாது அண்ணா ஆவேசம் கவிதையின் கருவில் இருக்கிறது ஆனாலும் கவிதை இனிக்கிறது உள்பட்ட கல்லே அறுப்பட்ட வைரமே நின் சிந்தனை என்றும் மாற வேண்டாம் "

தொடருங்க அண்ணா தனிமையில் அல்ல தலைமையில்

சபாஷ் முதல்வரே !!!

"என்ன அண்ணா எந்த நாட்டுல இருக்கீங்க நீங்க சொல்றபடி நடந்தா என்ன ஆகும் தெரிமா???

விலை வாசி உயராது,,,, மது பானம் இருக்காது இதனால் யாருக்கும் நோய் வராது, அதிசீக்கிரத்தில் மரணம் வராது.,, ஜனத்தொகை கூடிவிடும்,,, விலைவாசி ஏறாததால் எதிர்கட்சிகள் மேடை ஏறி தூற்ற முடியாது,,, பாலம்,,, நெடுஞ்சாலை எனும் பெயரில் கோடிகணக்கில் சுருட்டமுடியாது,,, அப்பறம் அவங்க குடும்பம் நடத்த அயல்நாட்டில் ஒளித்து வைத்திருக்கும் பணத்தை தான் வெளியே எடுக்கணும் ,,,, விசாரணை கமிஷன் வச்சி வருடக்கணக்கில் வழக்கு நடத்த முடியாது,,, வாய்தா வாங்க முடியாது,,,,

அப்பப்பா!!! அதெல்லாம் இல்லாத அரசியலா?? ஆட்ச்சியா?? ந்போரட்டம் மறியல் இல்லா சமுகம் போர் அடிக்குமே அண்ணா,,, ஊடகத்திற்கு செய்தி வேண்டாமா??? இதையெல்லாம் நீங்கள் ஒழித்து விட்டால் அவர்கல் எப்படி வாழ்வது"


அருமை அண்ணா !!!!
வாழ்க முதல்வரே!!!

வேண்டும் முயல்கிறேன் நன்றி ஐயா

விலை தந்தவன் செய்தது தந்திரம் தெரியுமா??? விலை தரவே விளைஎற்றுகின்றான் பொருளில் விலை தந்து போற்று விடுகிறான் பதவி


அட போங்க அண்ணா !!! புத்தனே சொன்னாலும் போதிமரம் கேட்காத காலம் ஆகி விட்டது உன் போல சித்தர்கள் சொல்லியா கேட்க்க போகிறார்கள் """

சபாஷ் அண்ணா !!! ஒருவரையும் விட்டு வைக்கவில்லை,,,,

"என்னத்த அண்ணா பாக்க எல்லாம் வேஷம் எதிலும் மோசம் பாத்து பாத்து சலிச்சாச்சு!!! சொல்லி சொல்லி அலுத்தாச்சு!!!
முண்டி அடிச்சி பணம் வாங்கி பின்னாடி தள்ளுரங்க "நாட்டை",,,, கட்ச்சிக்காக ஓட்டுறாங்க பல போஸ்டர்,,,,, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தான் ஓட்டனும் நம்ம ஜனநாயகத்துக்கு "

விழியின் காதல் வரியில் மிளிர வந்த பாடல் அருமை அண்ணா

நன்றி குமரியாரே புரிந்து கொண்டீர்கள்

தயவு செய்து இது போன்றதொரு படம் பதிவு செய்யாதீர்கள் மனம் வலிக்கிறது :(


nilamagal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே