முரளிதரன் - கருத்துகள்

இதுவும் உண்மையாக நடந்தது ஐயா. மிருகங்களுக்கு வழி அறிவு அதிகம்

வரிகள் அழகு. கவிதை அழகு. புதிய கவிகளே இவரிடம் கவிதை பழகு.

மிக்க நன்றி தோழரே தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்.

உங்கள் உழைப்பும் கடின முயற்சியும் தமிழ் வாழவும் தமிழ் வளரவும் ராமனுக்கு உதவிய சிறு அணிலின்முயற்சியாக உதவட்டும். உங்கள் வழியில் என்னையும் இணைத்துக்கொள்ள உதவுங்கள்

மிக்க நன்றி தோழரே. தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மிக நன்றாக இந்த மண் பயனுற வேண்டும்... அருமையான முயற்சி. பங்கு பெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

எங்களுக்கும் அளிக்க கூடாதா இந்த வாய்ப்பை அகன் அவர்களே?

ஐயா அருமையான கவிதை. வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள். வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அற்புதமான கவிதை. வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜின்னா.

அருமையான படைப்பு. வெற்றிக்கு வாழ்த்துக்கள் சீதளா தேவி


இதுவே ஒரு சாட்டையடி தேவா. நன்றாக சொன்னிர்கள்.


பரிசு தந்து என்னையும் கௌரவித்த நடுவர் குழுவிற்கும் மற்றும் வாழ்த்திய அனைவருக்கும், பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் நன்றிகள் பல. இந்த பரிசு எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது பெரிதாக வளர. மீண்டும் நன்றிகள்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நியாயமான கோபம் தான். கவிதை அருமை


முரளிதரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே