raja ps- கருத்துகள்

அப்பாக்கள் அமைதியானவர்கள் தானோ ! தெரிந்தே அனைவரும் ஏற்கப்படும் சோகம் ! படைப்பு அருமை.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பரே !

வேண்டும் வேண்டாம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி வருகைக்கும் பதிவிற்கும் தோழி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அருமை கவிதை வாழ்த்துக்கள் உங்கள் உணர்வுக்கு .

vaalthukkall அன்பரே மிகவும் மென்மையானவர நீங்கள் யார் சொன்னது உண்மையை உரக்க சொல்ல மிகப் பெரிய தைரியம் வேண்டும் மிக அருமை உங்கள் படைப்பு, மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்

ஏன் இந்த பொழம்பல் .

காத்திருங்கள் காலம் வரும் போது எல்லாம் கைகூடும் .

கண்டிப்பாக நண்பா எதிர் நீச்சல் போடத் தெரிந்தவனே வாழ்கிறான் இவ் உலகில். அருமை,

இனியவரே அருமை ! கண்களைப் போல கவிதையும் .

சிரிக்க சிந்திக்க நல்ல இடுகை, இன்றைய நிலமையும் இதுதான்.

கவி நயம் ஆங்காங்கே காணாமல் போனாலும் கருத்துக்கள் அருமை நல்ல முயற்சி நாம் அனைவருக்குமாக.

அருமை லலிதா சேகுவாரா அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரைப் பற்றி படித்துள்ளேன் இக் கவிதையைக் கண்டு நாமும் அவரை பற்றி ஒரு கவிதை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது மிக விரைவில் எமது தளத்தில் , நன்றி.

புரியலயே என்ன சொல்ல வர்றீங்க. . .

இது காதலா ! காமமா ! புரியலயே. . . .

நட்பு என்பதே உண்மை தான் உண்மை அல்லாதது நட்பு அல்ல.

நன்றி பானு இருந்தாலும் உங்கள மாதிரி எழுதுறது கொஞ்சம் கஷ்டம் தான்.

உங்களைப் போன்றவர்களின் வாழ்த்து எம்மைப் போன்றவர்களை ஊக்குவிக்கும் நன்றி ஐயா, வருகைக்கும் கருத்திற்கும்.


raja ps கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே