renu- கருத்துகள்

அருமை தோழியே. அதுவென இதுவென எதுவென ஆனபோதும்..... உடல்களால் தனிமைப்பட்டு....
உள்ளத்தினால் ஒன்று பட்டு நின்றிடுவோம்....
வென்றிடுவோம் பிணியினை. ...

மெளனத்தின் மடி சாய்ந்து சாயமிழந்து பிரிகின்றன. என் கோபத்தின் இழைகள். ..
அருமை. தோழி.

ஐயா.
'புரிதல்கள் யாவும் தோழமையாய்' போட்டிக்கு வரிகள் அனுப்பியுள்ளேன்.

அருமை. தாயாய் இருப்பது பெருமை தான்.
ஆனால்
ஆசிரியர் எனும்போது
அதைவிடப்பெருமை..

.

நன்றி தோழரே. பழகி விட்டது. திருத்திக்கொள்ள முயல்கிறேன்.

காயங்களுக்கு மருந்தாகும் உண்மைக்- காதல்...
காலத்திற்கும் ஆறாத ரணமாய் ஆகும்
அண்மைக்காதல் ....!

தனிமை சில நேரங்களில் இனிமை...!
தனிமை சில நேரங்களில் கொடுமை. ..!

அந்தக்காலமானாலும்..
இந்தக்காலமாமானாலும்...
காதல் சுகமானது...!
அது உண்மைக்காதலாக...,
இருக்கும்பட்சத்தில்....!


renu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே