subapriyan- கருத்துகள்

காப்பவர்கள் கடவுள் என்றால் அழிப்பவர்கள் ராட்சசர்கள். ஆள்பவர்களோ அதை எதிர்ப்பவர்களோ யாராக இருந்தாலும் பிற உயிர்களை பறிக்கும் இவர்கள் எந்த விதத்தில் தாங்கள் உயிர்வாழ மட்டும் ஆயிரம் சலுகைகளுக்காக போராடுகிறார்கள்?

உலகம் முழுதும் பசியால் வாடுபவரோ, அதை காண்பவரோ உதவி கோரி உலகத்தினரிடம் தொடர்புகொள்ள ஒரு பொதுவான எண் வேண்டும். உதவி மையங்களுக்கு இந்த உணவு சேவைக்கான பண உதவியை உலகில் யார் வேண்டுமானாலும் அனுப்பும் ஒரு முறை வேண்டும்

நல்ல கவிதை. அவர்கள் கண்ணீருக்கு விடை?

விவசாயியின் அவல நிலை பற்றி இன்னும் ஆழமாக எழுதுங்களேன். படிக்கிறோம்!

இப்படியே அலைந்தால் இனி நதியில் செல்லும் சருகுதான் வாழ்க்கை!

இடம் மாறும் இதயங்களால் தடம் மாறும் வாழ்க்கைதானே காதல்! நன்கு அசை போட்டிருக்கிறீர்கள்

சமூகம் எப்படி இருக்கிறது என்பதும் பேசுபவன் மனிதன்! சமூகம் இப்படி இருக்கவேண்டும் என்று அழிப்பவன் மாமனிதன்! இன்றைய பள்ளி குழந்தைகள் மாறினால், எதிர்கால சமுதாயம் அற்புதமாய் இருக்கும்!

இன்னோர் உயிரை (கடவுளிடமிருந்து ) வாங்க பிறப்பதல்லவோ காதல்! படைப்பு அருமை.

நன்றி நண்பரே

அவன் நினைவுகள் மட்டுமே
என்னை சுற்றிச்சுற்றி வந்தது
பூனையின் கால்களுக்கிடையில்
சிக்குண்ட நூல்கண்டாய்!

காதலிப்பதே வேலையாய்
காலத்தை மிதியாதே !
காசு பணம் வர
காதலன் உழைத்தால்
காதல் மனமும்
களிப்புறும் வெற்றியே!

என்னதிது! சின்னபுள்ளதனமால்ல இருக்கு!

நன்றாக சிந்திக்கிறீர்கள். பசியால் தவிக்கும் ஒரு ஏழை குழந்தையை பற்றி உங்கள் பார்வையில் எழுதுங்களேன். படிக்கிறேன்.

தடங்கள் என்றும் தடங்கல் இல்லை. நன்றாக உள்ளது.

மிக நன்றாக இருக்கிறது, ஏழ்மையை விவரித்த கவிதை

நினைத்தாலே வருத்தம் அளிக்கிறது.

காதல்- யோசிக்காமல் முடிவெடுக்க வைக்கும், யோசித்து செய்ய வேண்டிய விஷயங்களைக்கூட! என் "விளக்கேற்ற" என்ற கவிதையும் இதுபோலத்தான்.

நிலவு வர அல்லி மலர்ந்தது
தலை கவிழ்ந்தது தாமரை!

கள்ளச் சாவிகள் காத்திருக்கும் பெண்ணே! கவனம், கவனம்!


subapriyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே