Viji- கருத்துகள்

நல்லாருக்கு நண்பா...

கல்விக் கூடங்கள்
தனியார் கையில்
டாஸ்மாக் மதுக்கடை
தன்னுடை கையில்
அடடா! இது
ராஜாங்க ரகசியம்.

சூப்பர் சார்.. செருப்பால அடிச்சா மாதிரியான வரிகள்...

நண்பா.. செம.. வாழ்த்துக்கள்..!!!

ஊறுகாயோடு சேரும்போது...
நூருகை சோறு உண்ணலாம்..
கருவடோடு கலக்கும்போது..
கடவாயில் நீர் ஒழுகலாம்..


இந்த வரிகளை படிக்கும் போது.., சாப்பிட வேண்டும் என்ற அளவிற்கு இருந்தது.. எது தான் ஒரு கவிஞனின் வெற்றி.. தொடரட்டும்...
வாழ்த்துக்கள்..

நன்றி, இது என்றுமே தெளியாத கிறுக்கு.. காதல்..

நன்றி நண்பா நானும் காத்துகொண்டு தான் இருக்கிறேன் அவள் வருகைக்காக..

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுமே.. இப்போது எனக்கு ஒரு இசை தான், காயம் பட்ட என் மனதை வருடும் மெல்லிய இசை.. நன்றி.!!

நன்றி நண்பரே..!! உங்கள் வாழ்த்துகளுக்கும், கவிதையின் புரிதலுக்கும்..

நல்லாருக்கு நண்பா

அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் அநாதை இல்லத்திலாவது சேரடி.

அருமையான முடிவு.. உள்ளம் வலிக்குன் ஒரு உணர்வு.. வாழ்த்த வார்த்தைகள் இல்லை தோழி...


Viji கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே