yaazhinumnanmozhiyaal- கருத்துகள்

மிக அழகிய படைப்பு .....பாராட்ட வார்த்தைகள் இல்லை

முட்டி மோதி முயன்றால்
கட்டித் தங்கமாய் மின்னலாம்
வெட்டி பேச்சுக்கு அழைக்கும்
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை ....
பல பேர் செய்யும் தவறை அழகாய் சுட்டி காட்டினீர்கள்
கவிதை நன்று

எழுத வார்த்தைகள் இல்லை புனை கதை ஆயினும் உண்மை அதுவே நெஞ்சம் கனக்கிறது ஐயா ..

சிறந்த அனுபவத்தின் வெளிப்பாடாய் இருந்தது ..

என் கேள்வியை மதித்து அனுப்பிய அனைவரின் பதில்களுக்கும் மிக்க நன்றி ..என்னை பொறுத்த வரையில் மாற்றம் என்பதில் ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் உண்டென்று நம்புகிறேன் ..மாறுவோம் !!!!!!!!..மாற்றிகாட்டுவோம் .....
சாதனையாளர்களாய் உயர்ந்து .........


yaazhinumnanmozhiyaal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே