மொழி கவிதைகள்

Mozhi Kavithaigal

மொழி கவிதைகள் (Mozhi Kavithaigal) ஒரு தொகுப்பு.

01 Oct 2024
9:13 pm
19 Oct 2021
11:21 am
04 Jul 2021
10:49 pm

இப்பகுதியில் உள்ள கவிதைகள் "மொழி கவிதைகள்" (Mozhi Kavithaigal) என்னும் தலைப்பில் தமிழமுதைப் பொழிபவை. மொழி என்பது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ளவே உருவாகியது. அது நாட்பட நாட்பட சொற்கள் சேரச் சேர மெருகேறியது. பின் இலக்கியங்களும் இலக்கணங்களும் மொழிக்கு உறுதி சேர்த்தன. அவ்வகையில் இலக்கிய இலக்கண வளம் மிகுந்த மொழிகளில் ஒன்றான, உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தேன்தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறும் கவிதைத் தொகுப்பு இந்த "மொழி கவிதைகள்" (Mozhi Kavithaigal) கவிதைத் தொகுப்பு. வாசித்து தமிழ் மொழியினை நேசித்திடுங்கள்.


மேலே