உழைப்பு கவிதைகள்

Ulaippu Kavithaigal

உழைப்பு கவிதைகள் (Ulaippu Kavithaigal) ஒரு தொகுப்பு.

30 Sep 2020
9:38 am

உழைப்பே உயர்வு தரும். தெய்வத்தினாலாகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது பெரியோர் வாக்கு. முயலாதோர் ஊனமுற்றவர்க்கு சமம். இங்கே உள்ள "உழைப்பு கவிதைகள்" (Ulaippu Kavithaigal) என்ற தலைப்பிலான இக்கவிதைகள் உழைப்பைப் பற்றி பேசுபவை. உழைப்பின் முக்கியத்துவத்தை, உழைப்பின் நன்மைகளை அழகாக எடுத்துரைக்கின்றன. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது மூத்தோர் சொல். ஆனால் கடமையைச் செய்தால் நிச்சயம் பலன் பெறுவாய் என்பது இந்த "உழைப்பு கவிதைகள்" (Ulaippu Kavithaigal) கவிதைத் தொகுப்பு சொல்லும் செய்தி. படித்து ரசித்திடுங்கள்.


மேலே