ஈரன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஈரன்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  26-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Mar-2015
பார்த்தவர்கள்:  669
புள்ளி:  11

என்னைப் பற்றி...

இறந்தாண்டின் இணையத்தில் பிறந்த கவிப் பேனா ......................

என் படைப்புகள்
ஈரன் செய்திகள்
ஈரன் - மாஅரங்கநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2019 9:02 pm

மறதி

மறதி... இயற்கை
மனிதனுக்கு அளித்த கொடை!
இயற்கை
பல நிகழ்வுகளை
மறக்கடிக்கிறது!
சில நிகழ்வுகளை
புதப்பிக்கிறது!
'இதுவும் கடந்து போம்'
என்பதை
மறதிதான் இழுத்துச்செல்கிறது!
நன்றி உணர்வுக்கு
மறதி எதிரி!
மறந்தால்...
நன்றி கெட்டவர்கள்!
'மறந்து விட்டேன்!'
வசதியான வார்த்தை!
மக்களின் மறதி
மாற்றம் அரசியலில்...
அன்றாட நிகழ்வுகளை
அழகாக செய்திட
மறதியைப்
புறந்தள்ளுதலே
புத்திசாலித்தனம்!
பெரியமனிதர்களின்
மறதிக்கு மாற்று
செயலாளர்கள்!
சிறியோருக்கு
சின்ன காகிதம் போதும்!
மா.அரங்கநாதன்🙏

மேலும்

மறதியை இந்த மாயவலையில் அரங்கேற்றிய அரங்கநாதனுக்கு என் வசதியான வாழ்த்துக்கள்.. சகோ.. 11-Nov-2019 12:31 pm
ஈரன் - ஈரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2018 9:20 am

ஒரு நிமிட கதை (2018 நிலைப்பாடு):

ஒரு அழகிய நடுதர குடும்பம் பொற்றோருக்கு இரட்டை குழந்தைகள். அதில் ஒருவன் படித்து கட்டப்பொறியாகவும் ,மற்றோருவன படிக்காமல் கட்டடத்தில் கொத்தனாராக வேலைக்கு சேர்ந்தான்.இருவரும் ஒரே கால இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வேலை செய்கின்றனர்.பொறியாளருக்கோ மாதம் ₹ 8000 ரூபாய் சம்பளம், கொத்தனாருக்கோ ₹ 18000 சம்பளம்.
ஆண்டு கழிந்தன இருவக்கும் பெண் பார்த்தார்கள் பொற்றோர்,பெண் இடத்தில் விட்டில் இருமகன்கள் ஒருவன் பொறியாளனகவும் மற்றோருவன் கொத்தனாராகவும் வேலை செய்கின்றார்கள் என்றனர். பெண் விட்டில் யாருக்கு முதலில் பெண் கொடுப்பார்கள். 4ஆண்டுகள் படித்து ₹8000 சம்பளத்தில் வேலை செய்ய

மேலும்

ஈரன் - படைப்பு (public) அளித்துள்ளார்

09-Apr-2018 8:18 pm

தமிழகத்தில் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற மக்கள்தொகைக்கு நிகரான பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருக்கத்தினால், பெருக்கப்பட்ட பொறியாளர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயரந்து கொண்டே இருக்கின்றது . உதாரணமாக 1கிலோ ஆப்பிள் பழத்தை 5 பேரை சாப்பிட வைக்கலாம் , ஆனால் பொறியாளரின் பெருக்கத்தினால் 5பேர் இருந்த இடத்தில் 500பேரை சாப்பிட சொல்லுக்கின்றது .500 பேரில் அதிகபட்சமாக 20 பேருக்கு ஆப்பிள் சேரும் பாக்கிவுள்ள பேரின் நிலை ???.
படித்த வேலைக்கு வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள் .காரணம் குடும்ப சூழ்நிலை ,எதிர்கால வாழ்க்கை போன்ற காரணங்களால்...
மேலும் இதனை சரி செய்ய தமிழக அரசு கல்லூரி

ஈரன் - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2018 7:32 pm

நம் காதல் போர்க்களத்தில்
என் இதழ் எனும் ஆயுதம் தாங்கி
நின்று கொண்டிருக்கிறேன்..
உன் உடல் முழுவதும்
முத்தங்களால் சரமாரியாக தாக்கி
உன்னை காயப்படுத்த போகிறேன்..

அதற்கு அன்பே,

என் இதழ்களுக்கு
நீ தக்க பதிலடி கொடு
உன் இதழ்களை கொண்டு..

இதழ் சேர்த்து இறுதிவரை
போராடும்
இரு உயிர்களுக்கும் தெரியும்
இப்போரில்
வெற்றி இருவருக்குமே என்று..!

காதல் யுத்தத்தை எதிர்பார்தவனாக,
❤சேக் உதுமான்❤

மேலும்

நன்றி நட்பே...😍 11-Apr-2018 6:36 pm
அருமை 11-Apr-2018 12:12 pm
நன்றி நண்பா..😊 09-Apr-2018 7:52 pm
அருமை நண்பா.... 09-Apr-2018 7:49 pm
ஈரன் - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2018 7:32 pm

நம் காதல் போர்க்களத்தில்
என் இதழ் எனும் ஆயுதம் தாங்கி
நின்று கொண்டிருக்கிறேன்..
உன் உடல் முழுவதும்
முத்தங்களால் சரமாரியாக தாக்கி
உன்னை காயப்படுத்த போகிறேன்..

அதற்கு அன்பே,

என் இதழ்களுக்கு
நீ தக்க பதிலடி கொடு
உன் இதழ்களை கொண்டு..

இதழ் சேர்த்து இறுதிவரை
போராடும்
இரு உயிர்களுக்கும் தெரியும்
இப்போரில்
வெற்றி இருவருக்குமே என்று..!

காதல் யுத்தத்தை எதிர்பார்தவனாக,
❤சேக் உதுமான்❤

மேலும்

நன்றி நட்பே...😍 11-Apr-2018 6:36 pm
அருமை 11-Apr-2018 12:12 pm
நன்றி நண்பா..😊 09-Apr-2018 7:52 pm
அருமை நண்பா.... 09-Apr-2018 7:49 pm
ஈரன் - omkumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2018 1:17 am

கடிகாரத்தின் இருமுட்களும் உச்சம் காட்டி ,
பிணைந்திருக்க நாட்களும் பிறந்திடும் என்பாய் நீ!

வாழ்த்து ஏற்று அணைத்து வர்த்தி ஏற்றி அணைத்து
நீ உன் பிறப்பைக் களிப்பினும்
என் அழைப்பை எண்ணியே உறங்கி இருப்பாய் !

விண்மீன் வர்த்திகளை மொத்தமாய் அணைத்துவிட்டு
அதை அலைகளின் பிரதிபலிப்பில் ஏற்றிவிட
இதழ் விரித்து மலர்கள் பன்னிறக் கோலமிட
விடியலை வரவேற்கும் உயிர்களோ இன்னிசைக் கூவலிட
யாவும் மினுங்கிட எழும் ஞாயிற்றின் முதற் கதிரில்
புலரும் வைகறை வேளையிலே

உனைக் காணொளியில் அழைத்து
களிப்பு இறைத்து
இன்பக் கணங்கள் நிறைத்து
வாழ்த்து சொல்வேன்

கடிகாரத்தின் இரு முட்களும் க

மேலும்

நன்றி 03-May-2018 5:40 pm
நன்று தோழா .... 09-Apr-2018 7:47 pm
நல்ல வரிகள். ஊக்கத்திற்கு நன்றி 27-Mar-2018 11:30 pm
கானல் நீருக்குள் தாகம் தீர வேண்டிய காத்திருக்கும் உதடுகளைப் போல இரவுகள் எங்கும் ஆந்தை போல் முழித்திருக்கிறது ஜோடிக்கண்கள். விடியலை வரவைத்து அஸ்தமனத்தை ஏற்ற வாழ்க்கை தான் இது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:04 pm
ஈரன் - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2018 9:51 am

அறிந்த மாதிரி
தெரியும்

அறியாத கவிதை
பிறப்பு

புறிந்த மாதிரி
தெரியும்

புறியாத கவிதை
காதல்

தெரிந்த மாதிரி
தெரியும்

தெரியாத கவிதை
இறப்பு
நா.சே..,

மேலும்

ஆம் 19-Nov-2018 7:48 pm
பிறப்பு, இறப்பு இடையே பலவிதமான போராட்டம் அதுவே வாழ்க்கை----- 15-May-2018 3:57 pm
உண்மைதான்... 20-Mar-2018 11:25 am
ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒருமுறையே வாய்ப்பு 20-Mar-2018 11:12 am
ஈரன் - மகேஸ்வரி பெரியசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2016 7:00 pm

"" மழையும்... மனநிலையும்""

மழைக்காலம் மனதினில் மலர்ந்ததால்,
விழிச்சன்னல்களில்
பனி படர்ந்தன.....

அவ்வப்போது
தூறலாய் இருந்த
உனது வெறுப்பு..
இன்று காட்டாற்றின்
வெள்ளமாய் எனை
மூழ்கடிக்க தொடங்கிவிட்டது .

கிள்ளியக் காம்பு சிலச்சொட்டுகள் பாலை உதிர்த்து,
தன் வலியைக் காட்டுவதுபோல்..
என் விழிகளும்
சிந்துகின்றன
சில துளிகளை...

நீயறியாதவாறு உடனே துடைக்கின்றேன்...
அழுவதுதான் உனக்குப் பிடிக்காதே...

அவ்வப்போது மழைத்துளியாய் என்னைச் சிலிர்க்க வைத்த உன் பிரிவின் தாபம்..
இன்று கனமழையாய்
கலங்கவைக்கின்றது
கணநேர இடைவெளி இல்லாமல்....

சிலகாலம்தான் என்றாலும்
சிலையாய்

மேலும்

நன்றி நட்பே . 03-Jan-2017 6:59 pm
வலிகளே நல்ல வரிகளை தருகின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்று. 03-Jan-2017 7:56 am
நன்றி தோழமையே. 31-Dec-2016 7:25 pm
மகிழ்ச்சி. 31-Dec-2016 7:24 pm
ஈரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 6:28 pm

குழந்தையைச் சிரிக்க வைக்கும்
பொம்மைப் போன்று
என் காதலியையும் சிரிக்க வைத்தன
என்
பொம்மைக் கவிதைகள்.......
-ஈரன்.

மேலும்

அழகு.. 29-Dec-2016 6:52 pm
ஈரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 7:18 pm

கற்பனைக்கு கவலையில்லை
எழுத்துக்களுக்கு எல்லையில்லை
இருப்பினும்
பேணியாய் இருக்கும் தனிமை பேனா !!
எனது .................!!!

ஈரன்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

கவி

கவி

இலங்கை
fasrina

fasrina

mawanella - srilanka
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சந்திர மௌலீஸ்வரன்-மகி

சந்திர மௌலீஸ்வரன்-மகி

பெரிய குமார பாளையம்,
fasrina

fasrina

mawanella - srilanka

இவரை பின்தொடர்பவர்கள் (14)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே