கவிதை எனது முகவரி
முறுக்கு மீசை புரட்சிக்காரன்
பாரதி என் ஆதரிசக் கவிஞன் .
அவன் கற்பனை நான் தொட நினைக்கும் வானம்
ஆதலினால் நான் கல்பனா பாரதி .
பாரதியும் பாரதி தாசனும் என் ஆதரிச கவிஞர்கள்
அன்னை வித்யா பாரதி நான் வணங்கும் தேவி .
விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வே இதற்கு காரணம் என்கிறார் வர்த்தகர்கள். பதுக்களே காரணம் என்கிறார் சிலர். அவ்வப்போது ஏற்படும் இயற்கைச் சீற்றமும் காரணம் என்பார் சிலர். விலைவாசி உயர்வுக்கு எது முக்கியக் காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பொறுப்பற்ற அரசியல்வாதிகள். அவர்களைவிட மோசம் கொள்முதல் செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு டோக்கன் கொடுத்து குறிப்பிட்ட நாளில் நெல்மூட்டைகளைக் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்படி அறிவுறுத்தி சேலத்தைச் தவிர்க்க வேண்டும். இந்த சேதங்கள் பற்றி எதிர்கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. 06-Nov-2022 2:16 pm
1.தன்னிடத்தே அனைத்தும் இருக்கவேண்டும் என்னும் முதலாளிகள்,
2.தனியார் முதலாளிகளிடம் விலைபோன அரசியல்வாதிகள்,
3.தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து பிறசார்பு பொருளாதாரத்தை ஏற்கும் அரசியல் சட்டங்கள்... இவைகளே காரணம் விலைவாசி உயர்வுக்கு... 01-Nov-2022 10:32 am
இருக்கிறத விட்டுட்டு ஏன் பறக்கறத பிடிக்க போற என்று ஒரு வழக்குச் சொலவு உண்டு
யதார்த்தத்தை practically possible ஐ கடைப்பிடி என்பதை வலியுறுத்த எழுதிய கவிதை
நன்றி ஆரோ நண்பா 04-Aug-2022 7:14 pm