Maxin - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Maxin |
இடம் | : Kurumbur, tuticorin |
பிறந்த தேதி | : 15-Nov-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 22 |
சகிப்பின் உச்சமும்
பொறுமையின் உச்சமும்
ஞானிகள் காட்டும்
தவவழியில் உள்ளதென
நினைத்திருந்தேன்
மலம் அள்ளுபவனை காணும் வரை
அவன் செய்யும் தவம் முனிகளும்
யோகிகளும் அறியா தவம்
தெய்வங்கள் உணரா தவம்
இயற்கையின் அழகை கண்டு
மெய்மறந்து ஆழ்ந்து செல்லும்
தவமல்ல இது
பசியையும் பட்டினியையும் உலகிற்கு
காட்டிய வறுமை என்னும் ஞானி
உலக தத்துவங்களை உடைத்து கற்று தந்த
தவம்
அஞ்ஞானியே ஆயினும் ஞானிகளின்
மலம் அள்ளும் சகிப்பின் தெய்வம் அவன்
ஆனால் அவனையே மலம் என்று நினைத்து
மூக்கை மூடும் சமூகம் சகிப்புத் தன்மையை
எங்கு தேடும்?
உணவு சாப்பிடும் முன் அவன் கரத்தால்
உண்ணுவது போல் நினைத்து பாருங்கள்
அவன் உங
நீரை தூர் வார அரசு
அலுவலகத்திற்கு விண்ணப்பக் கடிதம்
கொடுக்கச் சென்றேன்
சென்ற பிறகு தான் தெரிந்தது
அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தூர் வாரும்
பணி மீதம் உள்ளதென்று
மழையில் உன்னோடு ஆடும்
குறும்பு ஆட்டங்களுக்கு பின்
உன் நனைந்த சீலை உலர்கையில்
நானும் உலர்ந்து சுருக்காக
சுருங்கிக் கொள்வேன்
உன் மடியிலேயே கிடத்திக்கொள்
உன் மூச்சிக் காற்றில்
குளிர் ஆடையை களைந்து
உன் வெப்ப காற்றில் தென்றல் தேடுவேன்
உன் பச்சை நரம்புகளால்
என்னை உரசிக்கொள்
இனி பசுமைகள் காணா உன்
கூந்தல் குடையில் வசித்து விடுகிறேன்
உன் மீது காதல் கொண்ட
பிறகுதான் என் பேனாவும்
காகிதமும் முத்தமிட தொடங்கின
அதை சில நேரங்களில் நான்
கவிதை என்றும் சொல்வதுண்டு
சீக்கிரம் என்னோடு சொர்க்கம் வருவாய்
என்று சொன்ன இறைவனிடம் குழைந்தை கேட்டது
அங்கும் என் தாய் எனக்கு அழுக்கில் பிசைந்த
சோரை ஊட்ட வருவாளா ?
புழுக்கள் விளையாடும் நீரை குடிக்க தருவாளா?
இல்லை என்றால் நான் இங்கேயே இருக்கிறேன்
சொர்க்கம் வேண்டாம் என்றது
ஒரு ஆண் துணை இல்லாமல் பெண் தனியாக வாழ முடியுமா ?
உன் அருகில் இல்லாத பிறந்த நாளை
நானும் என் கவிதையும் கொண்டாடுகிறோம்
உனக்கும் எனக்கும் நடுவில் கவிதை ஒரு மொழியாக இருந்தது
எனது முதல் கவிதை உன்னை பற்றியே பிறந்தது
இன்று வரை எவ்வளவு கவிதை…
எப்பொழுதெல்லாம் உன்னை பிரிந்தாலும்
ஒரு கவிதை உன்னை பற்றி எழுதினால் போதும்
அந்த பிரிவு கூட சற்று புன்னகை சேர்க்கும்
உன்னை நேரில் பார்த்து மகிழ்ந்ததை விட தமிழில்
கண்டு மயங்கியுள்ளேன்….
உன் ஒவ்வொரு வண்ணமும் என் கவியில் அடங்கும்
உன் ஒவ்வொரு அசைவும் என் பேனா அறியும்
முதல் முத்தம் முதல் மொத்தமும் அதில் அடங்கும்
உன் கண்ணாடி காட்டா அழகை கூட என் எழுத்துகள்
காட்டியுள்ளன
உன்னை குட்டியானவள் என்று கேலி செய்த
உன் அருகில் இல்லாத பிறந்த நாளை
நானும் என் கவிதையும் கொண்டாடுகிறோம்
உனக்கும் எனக்கும் நடுவில் கவிதை ஒரு மொழியாக இருந்தது
எனது முதல் கவிதை உன்னை பற்றியே பிறந்தது
இன்று வரை எவ்வளவு கவிதை…
எப்பொழுதெல்லாம் உன்னை பிரிந்தாலும்
ஒரு கவிதை உன்னை பற்றி எழுதினால் போதும்
அந்த பிரிவு கூட சற்று புன்னகை சேர்க்கும்
உன்னை நேரில் பார்த்து மகிழ்ந்ததை விட தமிழில்
கண்டு மயங்கியுள்ளேன்….
உன் ஒவ்வொரு வண்ணமும் என் கவியில் அடங்கும்
உன் ஒவ்வொரு அசைவும் என் பேனா அறியும்
முதல் முத்தம் முதல் மொத்தமும் அதில் அடங்கும்
உன் கண்ணாடி காட்டா அழகை கூட என் எழுத்துகள்
காட்டியுள்ளன
உன்னை குட்டியானவள் என்று கேலி செய்த
ஆசை படுவதால் என் ஆசை ஒன்றும்
நிராசை ஆகிவிடாது
வெண் புறாக்கழுள் சுற்றி சிறகுகளில் வண்ணம்
பூச ஆசைப்பட்டேன், சிறு குழந்தைகளால்
அது நிகழ்ந்தது
குழந்தை மனமும் வண்ணம் தீட்ட வேண்டிய
சிறகு தானே
அழகிய கூண்டுக்குள் சிறைபட்டு பதினெட்டாம்
ஆண்டு வெளி வர ஆசைப்பட்டேன், என் தந்தையால்
அது நிகழ்ந்தது
அழகிய மனையும் பதினெட்டு வரை சிறை தானே
கடவுள் இல்லா மதங்களில் புது பிறப்பெடுக்க
ஆசைப்பட்டேன் அறிவியலால் அது