ராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-May-2015
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  29

என்னைப் பற்றி...

அதை ஏன் கேட்பானேன்...

என் படைப்புகள்
ராஜ் செய்திகள்
ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 5:18 pm

எவ்வளவு மிதி பட்டாலும்
வளர்ச்சி மட்டுமே
குறிக்கோளாய்.

மேலும்

அருமை அன்புடன், கவின் சாரலன் 11-Apr-2017 5:22 pm
ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 5:16 pm

குழந்தைகள் தாயைபார்த்து
சிரிக்கும் அழகியலும்
ஒருவகை காதலே.

மேலும்

ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 5:15 pm

நகர்ந்து நில் பெண்ணே
நிலா யாரென்று
குழம்பிவிடபோகிறார்கள்

மேலும்

YES OFCOURSE ! அன்புடன், கவின் சாரலன் 11-Apr-2017 5:25 pm
ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 5:14 pm

பனிதுளியே உனக்கென்ன கோபம்
வெயிலை கண்டதும்
சட்டென மறைகிறாய்

மேலும்

பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) tamil haja மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 7:50 am

என்
காதலை
மறந்துவிட்டேன்

என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!

அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...

-பார்த்திபன்

மேலும்

தங்கள் வருகையில் கருத்தில் மிகவும் மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் 30-Jul-2015 8:11 pm
காதல் இல்லையேன வாய் பொய் பேசினாலும் நினைவுகள் உண்மை பேசிவிடும் என்பதை தாங்கள் கூறியவிதம் அருமை 30-Jul-2015 7:29 pm
மிகுந்த மகிழ்ச்சி தங்கள் வருகையில் கருத்தில்..மிக்க நன்றி 28-Jul-2015 4:22 pm
அழகு.....! 28-Jul-2015 4:16 pm
புதியகோடாங்கி அளித்த படைப்பில் (public) priyajose மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2015 4:34 pm

இருக்கலாம்..,
என்னைச் சுற்றிலும் என் அகந்தைகள்
இரவைப் பகலாக்கியபடி...

~~~~~~~~
தூக்கம் அறுந்த
தனிமையின் இரவுகள்
கொஞ்சம் கடவுள்களும்
நிறைய சாத்தான்களுமாக
நீண்டு கொண்டே போகிறது,..

~~~~~~~~
தூக்கம்,
என் கண்களை மூடி
நான் தூங்கியதாக இல்லை...

~~~~~~~~
கொட்டிக் கிடக்கின்றன..
காணப்படாமலே
என் கனவுகள்...

~~~~~~~~
சிறு மரணமற்ற
என் இரவுகளும்
விடிந்து விடுகிறது....

~~~~~~~~

மேலும்

கண்டிப்பாக அதுவும் இப்போதே 25-Jul-2015 8:53 pm
நன்று ...என்னுடைய விழித்திருபவனின் இரவு கவிதையையும் படித்து பாருங்களேன். 25-Jul-2015 7:46 pm
நன்றி ராஜ் 17-Jun-2015 5:27 pm
நன்றி சித்ரா 17-Jun-2015 5:27 pm
ராஜ் அளித்த கேள்வியில் (public) priyajose மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2015 4:03 pm

Keyboard (Music keyboard ) என்பதன் தமிழாக்கம் என்ன? நிறைய தேடிவிட்டேன். பதில் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் பகிரவும்.. நன்றி..

மேலும்

பதில் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் :)) 14-Jun-2015 10:35 pm
விசைப்பலகை இசைப்பலகை 13-Jun-2015 11:19 pm
விசைப்பலகை இசைப்பலகை 13-Jun-2015 12:26 pm
விசைப்பலகை இசை விசைப்பலகை 13-Jun-2015 12:17 pm
ராஜ் அளித்த எண்ணத்தை (public) பிரியாராம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-May-2015 2:31 pm

இரண்டு நாட்களுக்கு முன், நான் எனது நண்பர்களுடன் தேநீர் கடையில் நின்றுகொண்டு தேநீர் அருந்திகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு வயதான பெரியவர், ஏதாவது காசு இருந்தா கொடுங்கள் என்றார். எனக்கு மனமில்லை என்றாலும் சரி ஒரு 5 ரூபாய் கொடுப்போமே என்று சொல்லி என்னுடைய பணப்பையை எடுத்தேன். என் நண்பன் எனது கையை பிடித்து கொடுக்காதே என்றான். ஏன்டா என்று கேட்பதற்குள், அந்த பெரியவரிடம் எதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டான். எனக்கு போண்டா வாங்கி தருவீர்களா என்று மகிழ்சியுடன் கேட்டார் அவர். அவனும் 3 போண்டக்களை (...)

மேலும்

நன்றி நண்பரே.. 22-May-2015 5:44 pm
உண்மை ..நெகிழ்ச்சியான எண்ணம் .. 22-May-2015 3:25 pm
ராஜ் - ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2015 4:02 pm

நான் சென்னையில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நான் வசிக்கும் வீடு 3வது மாடியில் அமைந்துள்ளது. ஒரு நாள் ஞாயிறு இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கிகொண்டிருந்தேன். ஜலதோஷம் பிடித்திருந்ததில் இருமல் கூட இருந்தது. அவ்வபோது இருமிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்திருந்தேன். திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று கதவை திறந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

எனது பாட்டி கையில் ஒரு மஞ்சப்பையுடன் வெளியில் நின்றுகொண்டிருந்தார். முகவரி தெரியாமல் சென்னையில் ஒரு படித்தவர் வந்தாலே கடினம். இவர் எப்படி வந்தார்னு குழம்பிய சிந்தனையில் இருந்தேன்.

ஆம

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (28)

இவரை பின்தொடர்பவர்கள் (29)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே