ராமகிருஷ்ணன் முத்தையா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராமகிருஷ்ணன் முத்தையா
இடம்:  கோம்பை
பிறந்த தேதி :  18-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2012
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  3

என்னைப் பற்றி...

வாழ்கை என்பது ஒரு முறை அனுபவி அதை நன்றாய்rnவாழ்க வளமுடன் அன்புடன் ராமகிருஷ்ணன் முத்தையா கோம்பை

என் படைப்புகள்
ராமகிருஷ்ணன் முத்தையா செய்திகள்
ராமகிருஷ்ணன் முத்தையா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2015 9:24 am

பெண் பல் இளித்துச் செல்ல
இங்கு சிலர்
வால் பிடித்துச் செல்வார்
என்ன கொடுமை என்றால் இவர்கள் கவிஞர்கள் ..!!

பொய் அன்பெனும் அம்புகொண்டு
நாராக கிழித்த பின்னே
வடிகின்ற உதிரத்தில் பெண் குளிக்க
இங்குபூமாலை சூடுகின்றார் சிலர்
இவர்கள் கவிஞர்கள் ..!!

தவறென தெரிந்துகொண்டு
தாவணி பின் சென்று
தலைநிமிர்ந்து நடந்திடும் இவர்கள்
ம்ம்ம்ம் கவிஞர்கள் ..!!

காதல் இல்லா விட்டால்
கடவுளும் இல்லை
காதலிக்காவிட்டால் இங்கு எந்த
கவிஞனும் இல்லை ..

ஏமாந்து விட்டால் கோழையும்
இல்லை
ஏமாற்றி சென்றவள் பத்தினியும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் கவிஞர்களே
பொய் மட்டும் எமக்கு வாழ்க்கையில்

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:06 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:04 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:02 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:00 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2015 10:18 am

உசுர உருக வச்ச உள்ளங்களே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒடைஞ்ச செவுத்தோரம்
ஒரு வா சோத்த வடிச்சாலும்
நிறைஞ்ச மனசோட ....பல
உசுர காக்குற அம்மாவுக்கும் ...

ஊரு மாறி போனாலும்
எவ்ளோ கஷ்டம் வந்தாலும்
சின்ன புள்ளையா சிரிச்சிட்டு..
எனுக்கும் அம்மாவான அண்ணிக்கும்...

புருஷனை எழந்தாலும்
தம்பி நெனப்ப பொதச்சிட்டு
அவன் வாசபடிய மெதிக்காம
தனியா வாழுற அத்தைக்கும் ....

ஏரி கரைய கடக்கையில
நூறுநாளு வேலை செஞ்சி
தெனம் எண்பதுக்கே தெணரும்
வீட்ட நடத்துற வீர உள்ளங்களுக்கும் ..

மிஞ்சி மிஞ்சி கேட்டாலும்
செஞ்சி வச்ச செலையாட்டம்
ஒத்த வார்த்த சொல்லாம
உசுர உறுஞ்சி முறைக்குற
மாமன் பொண

மேலும்

இப்படி அண்ணன் பக்கத்துல இல்லாம போயிடாங்கலேன்னு ரொம்ப பீல் பண்றேன் அண்ணா!! செம!!! 19-Mar-2015 9:28 am
எல்லாம் தங்கையின் அன்பே ... தங்கைக்கும் தனி வாழ்த்துக்கள்... 09-Mar-2015 4:40 pm
வரவில் மகிழ்ச்சி நட்பே 09-Mar-2015 4:39 pm
தங்களின் அன்பில் நெகிழ்ச்சி ஐயா 09-Mar-2015 4:38 pm
ராமகிருஷ்ணன் முத்தையா - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2015 1:46 pm

பிரம்ம முகூர்த்தம் முடிந்து
அடுத்த ஷிப்டுக்காய் முகம்
சிவக்கும் கதிரவன்..
கிழக்கு நுழைவாயில் நோக்கி
கறுப்புச் சீருடை கழற்றும்
இரவுக் காவல்காரன் !

நகரத்தார்களின் பகலுணவாய்
மாறப் போவதையறியாமல்
கீச்சிக் கொண்டிருக்கும் பஞ்சுப்
பொதிக் கோழிகள் ஏற்றிய
வாகனங்கள் தூக்கக்கலக்கத்தோடு
நகர எல்லைக்குள் நுழைந்தன !

கொசுவிரட்டிப் புகை வியாபித்த
நுரையீரலுக்கு புத்துயிர் கொடுக்க
கொஞ்சமாவது நல்ல காற்றுக்காய்
"இப்போ இல்லேன்னா எப்போ"
பாடலை செவிக்குள் நுழைத்தபடியே
வீறுநடை பழகினர் நகர மாந்தர் !

நன்றி விசுவாசத்தோடு
சங்கிலியை இழுத்து கொண்டு
எஜமானர்களோடு காலைநடை
பயின்று போய

மேலும்

மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதியது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே ! 16-May-2015 6:25 pm
மதங்களுக்கு முன்பு எழுதியது. நேரம் எடுத்து வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தர்மன் ! 16-May-2015 6:24 pm
கருத்துகள் அருமை நண்பரே 16-May-2015 2:24 pm
இரசிக்க வைக்கிறது வரிகள் அனைத்தும்... ஒவ்வொரு வரியிலும் ஆழமான பொருள்.. கூட்டல் இரண்டு மாணவர்கள் (+2).. வித்தியாசமான சிந்தனை... அருமை ஐயா...!!! 16-May-2015 2:01 pm
ராமகிருஷ்ணன் முத்தையா - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2014 8:06 pm

எங்கெங்கும் தேடினேன்
பாரதியே!
உன்னை...
இந்த யுகத்தில்!..
யாருமே இல்லை
உன் போல்!...

ஒரு வேளை
நான் பார்க்கும்
பார்வை தான்
தவறோ?
இன்றைய பாரதிகளின்
அடையாளம் தான்
வேறோ?

மாதவராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம்
செய்திட வேண்டுமம்மா!
பாடினாய் நீ!
இன்றோ ?
நாங்கள் சமஉரிமை(50%)
கூட கேட்கவில்லை!
33% தருவதற்கே
எதோ அவன்
அப்பன் வீட்டு
சொத்தை...
வாரி தருவது
போல் -சம
உரிமையை பந்தாடுகிறான்....

தவறு தவறு
சமஉரிமை அல்ல...
மூன்றில் ஒரு பங்கே...

இன்றைய பாரதிகளே!
உங்களுக்கு உங்களின்
சமஉரிமை மறுக்கப்பட்டிருக்கிறதா?
மறுக்கப்படும்போது தான்
எங்களின் நியாயக்குரல்
ஒலிக்கும் உங்கள் செவ

மேலும்

நன்றி தமிழே ... 16-Aug-2017 9:50 pm
உன் கவிதையில் இருந்த கர்வத்தை கண்டு... வெள்ளையனும் வெளியேறிவிட்டான் என்பதை அறிவாயோ? நீ அறிந்திருப்பாய். சுதந்திரத்தை முதலில் உன் கவியில் தானே களித்தோம் சுதந்திரம் இன்று அனைத்து துறைகளிலும் கிடைக்க புதுமைப் பெண்களே போராடுவோம் கவிதை கற்பனை 15-Aug-2017 12:53 pm
நன்றி தமிழே ... 20-Jun-2017 1:13 am
நன்றி தமிழே ... 20-Jun-2017 1:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

இவர் பின்தொடர்பவர்கள் (17)

தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே