கவிதையின் காதலன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிதையின் காதலன் |
இடம் | : RAMANATHAPURAM |
பிறந்த தேதி | : 19-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 36 |
கவிதையின் காதலன்.........
எனக்கான ஓர் அடையாளம்
விருதாய் கிடைத்த மேடையில்
என்னுள் பிறந்த ஆனந்த தீபத்தில்
அன்று சிறுவயதில் நான் படிக்க உதவிய
என் கிராமத்தின் தெருவிலக்குகளும்
நிறைந்துக் கொண்டது
விருதின் உடலாய்
என் தந்தையின் வேர்வையும்
என் தாயின் கண்ணீரும்
என் அண்ணனின் தியாகமும்
என் அக்காவின் பிராத்தனையுமாய்
நிறைந்து இருந்தது
அன்று பல வைகறையை
என் படிப்பிற்காக நான் இரவிடம்
கடன் வாங்கியிருந்தேன்
பல நாட்களை பசி
என் வயிற்றினை
குத்தகை எடுத்துயிருந்தது
நடந்து முடிந்த காலமெல்லாம்
கனவாய் கண்முன்னே
ஓடிக்கொண்டிருந்தது
அரங்கத்தின் செவிப்பறையை கிழித்த
கைதட்டல் ஓசை என்னை
நினைவிற்கு அழை
ஜன்னல் தாண்டி
என்னைத் தீண்டி
சுட்டெழுப்பும் அதிகாலைக்
கதிரவனும் சற்று
கண் பிதுங்கிக் கலங்கி நிற்கும்...
நடைபாதை முட்கள் கூட
என் பாத அதிர்வு கண்டு
பூமிக்குள் புதைந்து கொள்ளும்...
விழும் மழை கூட
என் தலை நனைக்காமல்
விழும்...
பல் நடுங்க வைக்கும்
பனி கூட பாட்டிசைத்து
என்னை உறங்க வைக்கும்...
இவையெல்லாம் நான்
மண்ணோடு போகும் வரை
மனதோடு மலர்ந்திருக்கும்
"என்னோடு நீ இருந்தால்"...
செ.மணி
நீ வரும் வரை நான்
நானாகத்தான் இருந்தேன்
நியூட்டனின் முதல் விதிப்போல்
நீ எதிர்வரும் நேரம்
எல்லாம் எனது
நடையில் உந்தம் மாறுகிறதே
நியூட்டனின் இரண்டாவது விதியாய்
நான் பார்க்க சட்டென
குனிகிறாயே
நியூட்டனின் மூன்றாம் விதி
அறிந்தாயோ
உன்னால் மயங்கி விழுகிறதென் மதி
அதற்கிணையாய் ஏட்டில் வழிகிறதே
கவி
ஆர்க்கிமிட்டிஸ் தத்துவம் இதுதானா
பயமாய் இருக்கிறது
யுரேக்கா யுரேக்கா என
என்றேனும் ஓடுவேனோ
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
என்ன செய்ய போகிறேன்,
கல்லூரி படிப்பு முடிந்து விட்டது
கூடவே சந்தோஷங்களும் தொலைந்து விட்டது ,,
நட்பு கூட்டி வந்து விட்ட பாதையில்
தனியாக நின்று கொண்டிருக்கிறேன்,,,
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாருமே இல்லை
எல்லோரும் காலத்தின் கட்டாயத்தால் ஓடி கொண்டு
இருக்கிறார்கள்,
இத்தனை நாட்கள் கூட்டமாக சேர்ந்து
வாழ்கையை பகிர்ந்து கொண்டவர்கள்
இன்று தனி தனியாய்....
தேர்வில் நான் தோற்று போனதால்
நான் உங்களை பின் தொடர முடியவில்லை...
தோல்வியில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்
நீண்ட இடைவெளிக்கு பின்னால்,
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாருமே இல்லை
எல்லோரும் காலத்தின் கட்டாயத்தால் ஓடி கொண
என்ன செய்ய போகிறேன்,
கல்லூரி படிப்பு முடிந்து விட்டது
கூடவே சந்தோஷங்களும் தொலைந்து விட்டது ,,
நட்பு கூட்டி வந்து விட்ட பாதையில்
தனியாக நின்று கொண்டிருக்கிறேன்,,,
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாருமே இல்லை
எல்லோரும் காலத்தின் கட்டாயத்தால் ஓடி கொண்டு
இருக்கிறார்கள்,
இத்தனை நாட்கள் கூட்டமாக சேர்ந்து
வாழ்கையை பகிர்ந்து கொண்டவர்கள்
இன்று தனி தனியாய்....
தேர்வில் நான் தோற்று போனதால்
நான் உங்களை பின் தொடர முடியவில்லை...
தோல்வியில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்
நீண்ட இடைவெளிக்கு பின்னால்,
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாருமே இல்லை
எல்லோரும் காலத்தின் கட்டாயத்தால் ஓடி கொண
மனதிலே சுமந்தான்
மிகப் பெரிய கனவுகளை ,
தாங்க முடியவில்லை,,
தலையில் உள்ள சுமைகளை,,
படிக்க வழியின்றி
ஏழை சிறுவன்.....
மனதிலே சுமந்தான்
மிகப் பெரிய கனவுகளை ,
தாங்க முடியவில்லை,,
தலையில் உள்ள சுமைகளை,,
படிக்க வழியின்றி
ஏழை சிறுவன்.....