கவிதையின் காதலன்- கருத்துகள்
கவிதையின் காதலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [54]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [10]
- தாமோதரன்ஸ்ரீ [9]
வாழ்வில்
எத்தனை இழப்புகள்
எத்தனை மோதல்கள்
எத்தனை கஷ்டங்கள்
எத்தனை தூற்றல்கல்
அத்துனையையும் பிசைந்து
சிம்மாசனமாக்கி அதன்மேல்
அவ்விருது அமர்ந்திருந்தது ....
இன்னும் சொல்லப்படாத
பல கதைகள் கண்ணீரிலும்
விருதிற்கு பின்னாடியும்
சிதறிக்கிடக்கிறது ......
அழகான வார்த்தைகள் .... அருமையான படைப்பு...
அருமையான கவிதை... மிகவும் பிடித்திருக்கிறது...... கவிஞர் அவர்களே...
மனதை உருக்கிவிட்டது உங்கள் வரிகளும் , உங்கள் அன்பும்............
காதல் பிரிவானாலும் ,, நட்பில் பிரிவானாலும் நம்மை போன்றவர்களுக்கு நம் கவிதைகள் மட்டுமே ஆறுதல்...
வாழ்த்துக்கள்.......
நன்றி ..
வரிகள் அல்ல , இது வாழ்கை..... மிக மிக அற்புதமான வரிகள்.......
நல்ல முயற்சி..............
நல்ல கவிதை வரிகள்..................
என்
மனதின் ரணத்திற்காக.........!
ஜாதி தேவை இல்லை என்று சொல்லும் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 2 பவுன் தங்கம் ....
அரசு அறிவிக்க வேண்டும் ..........
thanks..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே,,,
எனக்கு இலக்கியம் பற்றி அவ்வளவாக தெரியாது,,
பிழைகளை இனி திருத்தி கொள்கிறேன்,,,
நாம் அடித்த அரட்டைகளையும் இட்ட அடையாளங்களையும் சுமந்து
அனாதையாய் நிற்கின்றன
நாம் அமர்ந்த மேஜைகள் ........
மிக அருமை...
ஆம் நண்பா...............
வாழ்க்கையே தேடல்தான்.......................
நல்லா இருக்கு....
நல்ல வரிகள்...............
அன்பு சிறையில் ,,,,
ஆயுள் கைதி,, (நீங்கள்)......
கவிதை அழகு...
நன்றி நண்பரே,
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்............
கருத்துக்கு நன்றி -தொடர்ந்து கருத்துக்கள் தாருங்கள்...;.
முப்பது கோடி ஆண்டுகளானாலும்
அவனருகே இருந்த நொடிகள்
திரும்ப வராது...
காதலின் ஆழம்...........
நல்ல வரிகள்.........