loka - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : loka |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 266 |
புள்ளி | : 43 |
அவிழ்ந்த கூந்தல் இதழே!
வண்ண வண்ண பூவே!
முள்ளில் காப்பு அணியே!
பறிப்போன் கவரும் மலரே!
பார்வை வருடும் மொட்டே!
இளமை ஏந்தும் உருவே!
அன்பைக் கூறும் மொழியே!
உலகில் அழகு நீயே!
ரோஜா ரோஜா மணமே!
கொக்கரக்கோ விளிப்பதைக் கேளாயோ!
கூச்சலிடும் புள்ளிசையைக் கேளாயோ!
தென்றலின் தீண்டலை உணர்ந்தாயோ!
பொழுதும் மலர்ந்தது
நாளும் மறைந்தது என்றே !
என் முகமூடி கிழித்தெறிந்தாய்!
உன் விடியல் என்னுள்ளே!
உன் தேடல் என்னுடனே!
காலம் உந்தன் உழைப்புடனே!
விழிப்புணர்வுடன் விழித்தெழுவாய்!
கடந்த நாளை அனுபவமாக்கி
இன்றைய நாளில் மொட்டாகி!
நாளை மணங்கமழ்வாய் மலராக!
இதழ்கள் விரிப்பில் செந்நகையே!
முத்து பல்லழகில் வெண்ணகையே!
மனக் களிப்பில் மகிழ்வலையே!
முகமலரில் பூத்த அணிகலனே!
என்றும் நிலைப்பாய் பண்புடனே!
அகமே கூறும் உள்ளுணர்வுடனே!
அதிலே விளையும் புன்னகையே!
என்றும் நிலைப்பாய் எழிலிலுடனே!
முழங்கால் முடக்கம்
இவருக்கன்று
முயற்சியின் உருவம்
இவர்தான் என்று
மூளைக்குள்ளே ஏற்றிடு தோழா
மூடர்முன்னே கூறிடு தோழா...
கடின உழைப்பு மூலதனம்
கண்டும் போனால் மூடத்தனம்
காணொளி சொல்லும் பாடம் தினம்
கருத்தில் கொள்வாய் நீயும் தினம்...
ஊனமென்று ஒருபோதும் சொல்லாதே
ஊக்கத்திற்கு தடைபோட்டு நில்லாதே
உதவாக்கரை சொல் என்றும் கல்லாதே
ஊனச்சொற்கள் எவரையும் வெல்லாதே...
வாழ்வில் விளக்கினை ஏற்றிட பாரு
வாழ்வும் விளக்கி ஏற்றிடும் பாரு
முட்டுக்கட்டை போடுவது யாரு
முடிந்தால் அதனை போட்டிடு கூறு...
உலகை மாற்றிடும் திறமைகள்
பற்பல கொண்டவர் மாற்றுத்திறனாளி
உவந்து படித்து இதை நீ அறிந்தால்
கற்றவர் ம
திருமணமான ஆணும் பெண் தோழியின் நட்பும் ......
எண்ணத்தில் இழுக்கு இல்லை
எதிர்கொள்ளும் நட்பில் காணும்
மாற்றங்கள் ஏற்க வில்லை
திருமணமான ஆணின் நட்புக்கோ
தடை ஏதும் இல்லை
இளமை எனும் ஊஞ்சலிலே
ஆணும் பெண்ணும் சமமே
என்றும் களங்கம் இல்லை
அண்ணா என்றே தங்கையாகி
அன்பினில் கலப்பர் உறவினிலே
கூடி மகிழும் பின்னே
விளையாடும் விதியை யாரறிவர்
காலம் எல்லாம் மாறிபோச்சு
உறவும் இங்கே மாறுதம்மா
தங்கை அவள் கட்டழகி
மானே விகார் சொத்தழகி
கடற்கரை கடையும் எல்லாம்
சுற்றி பார்த்தே களிக்குதம்மா
தங்கள் பிள்ளை மனைவி
யாரோ என்றே சொல்
தனக்கன்ன பெண்ணே இல்லை
தனக்கன்ன அன்பே இல்லை
பதார்த்தம் பரிமாற்றம் போலே
அன்பின் பரிமாற்றம் இதே
படைத்தவனும் அன்பே வழி
கடிநகர் கடந்து சென்றே
கூடி பின்னே என்றும்
வாழ்வோம் இணைபிரியா நட்பினிலே
அன்பே தேவன் என்றே
உமது பெயரை விளித்தே
போற்றும் அன்பு வேண்டும்
தூற்றும் என்றும் பின்னே
உலகம் கூடி விளிக்கும்
முன்னே காதலர் என்றே
காணும் கண்ணே உந்தன்
எண்ணத்தில் இழுக்கு வேண்டா !!!
திருமணமான ஆணும் பெண் தோழியின் நட்பும் ......
எண்ணத்தில் இழுக்கு இல்லை
எதிர்கொள்ளும் நட்பில் காணும்
மாற்றங்கள் ஏற்க வில்லை
திருமணமான ஆணின் நட்புக்கோ
தடை ஏதும் இல்லை
இளமை எனும் ஊஞ்சலிலே
ஆணும் பெண்ணும் சமமே
என்றும் களங்கம் இல்லை
அண்ணா என்றே தங்கையாகி
அன்பினில் கலப்பர் உறவினிலே
கூடி மகிழும் பின்னே
விளையாடும் விதியை யாரறிவர்
காலம் எல்லாம் மாறிபோச்சு
உறவும் இங்கே மாறுதம்மா
தங்கை அவள் கட்டழகி
மானே விகார் சொத்தழகி
கடற்கரை கடையும் எல்லாம்
சுற்றி பார்த்தே களிக்குதம்மா
தங்கள் பிள்ளை மனைவி
யாரோ என்றே சொல்
தனக்கன்ன பெண்ணே இல்லை
தனக்கன்ன அன்பே இல்லை
பதார்த்தம் பரிமாற்றம் போலே
அன்பின் பரிமாற்றம் இதே
படைத்தவனும் அன்பே வழி
கடிநகர் கடந்து சென்றே
கூடி பின்னே என்றும்
வாழ்வோம் இணைபிரியா நட்பினிலே
அன்பே தேவன் என்றே
உமது பெயரை விளித்தே
போற்றும் அன்பு வேண்டும்
தூற்றும் என்றும் பின்னே
உலகம் கூடி விளிக்கும்
முன்னே காதலர் என்றே
காணும் கண்ணே உந்தன்
எண்ணத்தில் இழுக்கு வேண்டா !!!
சிந்திப்போம்
============
பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....
எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....
காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…
சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…
சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய
திருடன் 1 : ச்ச, நேத்து ராத்திரி அந்த வீட்டுல எவ்ளோ திருடினோம் நு எண்ணாமலே ஒளிச்சு வச்சிடோமே....!! ??
திருடன் 2 : அட இதுக்கு ஏன்டா இப்படி பீல் பண்ணற, நாளைக்கு மோர்னிங் பேப்பர்ல வரும்....அப்போ தெரிஞ்சிக்கலாம்...
திருடன் 1 : !!!!
நட்போடு
கைக்கோர்த்து
நடமாடினேன்...
இதயமோ
பூந்தொட்டியாக இருந்தது...!
இன்று
உன் காதலால்
ஏற்பட்ட கவலைகளை
சுமந்து குப்பைத்தொட்டியானது
என் இதயம்
உன்னால் பெண்ணே...!
சிந்தனை
வேலைநிறுத்தம்
கவிதைகளுக்கு தடை...!