தமிழன் ராஜி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழன் ராஜி
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  09-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Dec-2011
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  50

என்னைப் பற்றி...

காலமுள்ள வரையில்
நான் தமிழை
பேச வேண்டும்
என் கல்லறையிலும்
தமிழ் வாசம் வீச வேண்டும்

என் படைப்புகள்
தமிழன் ராஜி செய்திகள்
தமிழன் ராஜி - தமிழன் ராஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2013 7:05 pm

தோழியே என்
வாழ்க்கையின் பாதியே
நட்பின் இலக்கணத்தை
நீ கொடுத்தாய்
என் இதயத்தில்
நட்பின் இடத்தை
நீ பிடித்தாய்
நீ வாழும் காலத்தில்
எனக்கு சோகமில்லையடி
உன் நினைவுகள் கூட
எனக்கு ஆறுதல்
சொல்லுமடி
ஒரு பெண்ணால் இறக்கும்
நிலைக்கு போனேனடி
உன்னால் இன்று
இருக்கும் நிலைக்கு
ஆனேனடி
அமர்ந்து பேசிய
வார்த்தைகளெல்லாம்
அழகாய் தோன்றுதடி
உன் அன்புக்காக
எல்லோர் இதயமும்
ஏங்குமடி
இந்த ஜென்மத்தில் நீ
மட்டும் போதுமடி
இன்னொரு ஜென்மத்தில்
நீயாக நான்
வாழவேண்டுமடி
உன் தோழியாக......


அன்புள்ள தோழி
செல்விக்கு

மேலும்

வாழ்க நட்பு....வரிகள் சிறப்பு. 23-Dec-2013 7:55 pm
சுகுமார் சூர்யா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Sep-2015 7:44 pm

ஆம்ஸ்ட்ராங்
நிலவில் கால் வைத்தாரென்று
படிக்கின்றேன்,
நிலா வெளிச்சத்தில்!
***************
படம் வரைந்து பாகம் குறி,
கேள்விக்கு
எனக்குதான்
முழுமதிப்பெண் கிடைத்தது;
நிலா வெளிச்சத்தில் படிப்பவனுக்கு
எளிதுதானே?
நிலாவை வரைவது!!
**************************

மேலும்

நன்றி 28-Sep-2015 12:58 pm
நன்றி na 28-Sep-2015 12:58 pm
நன்றி nanbare 28-Sep-2015 12:58 pm
மிக மிக நன்று ! 27-Sep-2015 4:23 pm
சூரியபிரபா ராஜேந்திரன் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2014 2:40 pm

என் இமைகளில் என்றும் நீ ....
இமைக்கும் பொழுது எல்லாம்
உன்னை சிதறி விட அல்ல....
உறங்கும் போது கூட
நீ என் விழிகளிலே இருந்து விட....

உன் நினைவுகள் வலியது
அதனால் தான் என்னவோ
உன் நினைவில்லா உறக்கம்
இன்று வரை சாத்தியம் ஆகவில்லை ......

மூடியபடி எப்பொழுதும் என் விழிகள்
ஏனெனில்
இமைக்கும் பொழுது
நீ சிதறி விடாமல் இருக்க .....

மேலும்

நன்று 26-Sep-2015 8:05 pm
முதல் முறை படித்தபோது "நீ இல்லா உறக்கம் " என்றுதான் படித்தேன்...பின்புதான் சரியாக "நீ இல்லாத உறக்கம் " என்று படித்தேன்......"நீ இல்லா உறக்கம் " என்பதற்கும் ,"நீ இல்லாத உறக்கம் " என்பதற்கும் உள்ள வித்தியாசம் உச்சரித்து பார்த்தால் தெரியும்..... உன் நினைவுகள் வலியது அதனால் தான் என்னவோ உன் நினைவில்லா உறக்கம் ----இங்கு உன் உன் என்று பலமுறை சுட்டி காட்டவேண்டிய அவசியம் இல்லை.. நினைவுகள் வலியது அதனால் தான் என்னவோ உன் நினைவில்லா உறக்கம்---- இங்கு முதல் வரி படிக்கும் போதே ,வாசகர் எந்த நினைவுகள் என்று யோசிப்பார்கள்.கவிதையில் இருக்கும் சுவாரசியம்தான் அவர்களை மேலும் படிக்க தூண்டும். நன்று...தொடர்க. 02-Feb-2015 12:14 pm
திருத்திக் கொள்வதற்கு ஒன்றுமில்லை .. அறிந்து கொண்டால் போதும் .. திருத்தும் அளவிற்கு நான் உயரவில்லை இன்னும் .. நன்றி சூர்யா 22-Dec-2014 2:13 pm
நன்றி sir ...இனி திருத்தி கொள்கிறேன் ...... 22-Dec-2014 1:22 pm
ம .கலையரசி அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Nov-2014 1:23 pm

அன்புத்தாயே
அழகாக எனைத்தூக்கி
அம்சமாக அலங்கரித்து
அம்புலியை காட்டி சோறூட்டுவாய்....!

ஆருயிரால் இணைந்த நீ
ஆவலுடன் எனையிழுத்து
ஆசை முகத்தில் முத்தமிட்டு
ஆராரிரோ பாடி உறங்க வைப்பாய்......!

இனிய குரலால் நீ பாடும்
இனிய தாலாட்டிலும்- உன்
இரு கைகளும் என் முதுகைத்தட்ட
இமை மூடி எனை மறந்தேனம்மா......!

ஈன்றவள் நீ
ஈருயிரால் இணைந்தவள் நீ
ஈசன் வந்துனை கேட்டால் கூட
ஈயேனம்மா.....!

உன்
உதிரத்தை எனக்கூட்டி
உயிர் தந்த உன்னை -என்
உயிர் பிரிந்தாலும் மறவேனம்மா.....!

ஊட்டி வளர்த்தாய் நீ
ஊர் பேச வைத்தாய் நீ
ஊசி முனை என் மேல் பட்டாலும்
ஊதுலை கனலாவாயம்மா ....!

என்றும்
என் மன

மேலும்

மிக்க நன்றி நட்பே..... வரவில் மகிழ்ச்சி..... 03-Nov-2014 9:29 am
மிக்க நன்றி தோழரே.... திருத்தி விடுகிறேன்.... 03-Nov-2014 9:28 am
மிக்க நன்றி தோழி வரவில் மகிழ்ச்சி..... 03-Nov-2014 9:27 am
மிக்க நன்றி தோழரே.... 03-Nov-2014 9:27 am
தமிழன் ராஜி அளித்த படைப்பில் (public) Sugumar Surya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Oct-2014 7:53 pm

உன் விழிகளில்
வழியும் கண்ணீர்துளிகளாக
நான் வழியவேண்டும்
நீ அழவேண்டும்
என்பதற்காக அல்ல
அப்படியாவது
உன் கன்னத்தை
தொடவேண்டும்
என்பதற்காக..

மேலும்

நன்றி உங்கள் நட்பு தொடரவேண்டும் 11-May-2016 7:14 pm
சிந்தனை வெகு சிறப்பு... 26-Sep-2015 10:37 pm
அருமை na 26-Sep-2015 9:11 pm
கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி 23-Oct-2014 4:13 pm
தமிழன் ராஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2014 7:53 pm

உன் விழிகளில்
வழியும் கண்ணீர்துளிகளாக
நான் வழியவேண்டும்
நீ அழவேண்டும்
என்பதற்காக அல்ல
அப்படியாவது
உன் கன்னத்தை
தொடவேண்டும்
என்பதற்காக..

மேலும்

நன்றி உங்கள் நட்பு தொடரவேண்டும் 11-May-2016 7:14 pm
சிந்தனை வெகு சிறப்பு... 26-Sep-2015 10:37 pm
அருமை na 26-Sep-2015 9:11 pm
கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி 23-Oct-2014 4:13 pm
தமிழன் ராஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2014 5:52 am

பெண்ணே
மயில்கள் வாழும்
இடத்திற்கு நீ
வந்து போகாதே
மேகமென நினைத்து
தன் தோகையை விரித்து
ஆடி விடப்போகிறது
உன் கூந்தலைக்கண்டு....

மேலும்

கவிதை என்பது கற்பனைதானே 04-Jan-2014 4:26 pm
அப்புறம் எப்படி? 03-Jan-2014 6:54 pm
நானே இன்னும் பார்க்கவில்லை 03-Jan-2014 5:33 pm
ஐயா நன்றி 03-Jan-2014 5:33 pm
தமிழன் ராஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 11:23 am

கவிஞர்கள்
எல்லாம் கைகளால்
கவிதை எழுதுகிறார்கள்
ஆனால்
இவள் சற்று
வித்தியாசமானவள்
கண்களால்
கவிதை
எழுதுகிறாள்.....

மேலும்

நன்றி 18-Jan-2014 10:06 am
கண்ணே உன் கருவிழிக்குள் குடியிருக்க மாட்டேனா! 15-Jan-2014 8:15 pm
தமிழன் ராஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 11:12 am

பெண்ணே
உன் கண்களை
படைத்தது
கம்பனா? இல்லை
பிரம்மனா?
உன் கவி பேசும்
கண்களை கண்டதும்
நானும்
கவிஞனானேன்......

மேலும்

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா எனக்கு இன்னும் கவிதை எழுத ஆர்வம் அதிகமாகின்றது .... 03-Jan-2014 5:38 pm
போக்கிரிராஜி எனும் பெயர் கொண்ட உங்கள் உள்ளத்தில் இந்த காவியம் பேசும் கண்கள் பட்டதே , அதையும் அழகாக கவி வடிவத்தில் சொன்ன பாங்கும் அருமை. அதிக நேரம் பார்க்க முடியவில்லை... எனக்கே மயக்கம் வருகிறது ... மயக்கும் விழிகளை கொண்ட அந்த மயிலை பார்த்தால் .... நீங்கள் கவிஞன் ஆனதில் ஆச்சர்யமில்லைதான் 31-Dec-2013 11:17 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (37)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
thozhi

thozhi

நாகர்கோயில்

இவரை பின்தொடர்பவர்கள் (37)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
esaran

esaran

சென்னை

பிரபலமான எண்ணங்கள்

மேலே